ஓம் சாமியே சரணம் ஐயப்பா... வரும் 10/08/2023 அன்று சபரிமலையில் நடைபெறும்,நிறை புத்தரிசி பூஜைக்காக,இன்று காலை மதுரையில்,மாலை அணிந்து விரதம் தொடங்கினேன்.
#PLA_ஜெகநாத்மிஸ்ரா_செட்டியாா்#தேசிய_செட்டியாா்கள்_பேரவை
(நிறுவனத்தலைவர்)
முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். எட்டு முதல் 11 வயது பிரிவில் ஆர் ரூபிகா என்ற மாணவி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தனர்.இதே போல் தென்மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கும்,பயிற்சி அளித்த யோகா கலை நிபுணர் ராஜேந்திரன்,
தேனி மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ, மாணவிகள் மலேசியாவில் நடந்த உலக யோகாசன போட்டியில் கலந்து கொண்டனர் இதில் 17 வயது முதல் 21 வயது வரை உள்ள பிரிவில் உத்தமபாளையம் கருத்த ராவுத்த கல்லூரியைச் சேர்ந்த ராதேஷ் என்ற மாணவன் முதல் இடத்தையும் .தேனி கம்மவர் கல்லூரியை சார்ந்த ரமணன் என்ற மாணவன்
தமிழக இளைஞர்களின்
தன்னிகரில்லா திறமைகளை
தரணியெங்கும் தழைக்க செய்ய இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
மாண்புமிகு.@Udhaystalin க்கு
#தேசியசெட்டியார்கள்பேரவை தலைவர் @Mishra_Chettiar அவர்களின் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.💐
@mkstalin#DMK
13/11/2022 நேற்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் #ஹாஜிகருத்தராவுத்தர்#ஹவுடியா கல்லூரியில், '#PENNICUICK YOUTH AND SPORTS DEVELOPEMENT TRUST' நடத்திய மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில்,
(1/2)
*லண்டனில், கலோணல் பென்னிகுவிக் அவர்களின் சமாதியில், நமது தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் உயர்திரு. #PLAஜெகநாத்மிஸ்ரா @Mishra_Chettiar
அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
லண்டனில்,நமது #தேசியசெட்டியார்கள்பேரவை யின் நிறுவனத்தலைவர் உயர்திரு.#PLA_ஜெகநாத்மிஸ்ரா @Mishra_Chettiar
அவர்கள்,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு @IPeriyasamymla அவர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போது.
#Landon#JohnPennycuick
அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் மக்கள் அனைவரும் - நலமிகு வாழ்வும் - அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டி வாழ்த்துகிறேன். ஓணம் திருநாள் - வாழ்த்துகள்.
@narendramodi@mkstalin@CMOKerala#happyonam2022
தமிழக அரசின் சார்பில் லண்டன் மாநகரில் நடைபெறும் #கர்னலஜான்பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளும் நம் நிறுவனத்தலைவர் உயர்திரு @Mishra_Chettiar அவர்கள் மாண்மிகு தமிழக முதல்வர் @mkstalin சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#JeganathMishra