"ஆட்சி செய்யவே தெரியாத இவர்கள் மாநில சுயாட்சிக்காகக் குரல்கொடுப்பார்கள் என எப்படி எதிர்பார்க்கமுடியும்?” இயக்குநர் @karupalaniappan கேள்வி | பொய்பெட்டி நிகழ்ச்சி | #poipetti
https://t.co/xb0ESlTX5i
கழக இளைஞரணி சார்பில் உலக இளைஞர்கள் தின வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். இலவச பஸ் பாஸ் தந்து படிக்க அனுப்பியது முதல் ஐடி-காரிடர் உருவாக்கி வேலைவாய்ப்பு அளித்தது வரை இளையோர்க்காக உழைத்தது கழக அரசு. திமுகவும்-இளைஞரணியும் இளைஞர் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடும்!
#YouthWithDMK
#HBDKalaignar96#kalaignar96#கலைஞர்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆயிரம் புகைப்படங்களுடன் கலைஞர் வாழ்த்து பாடல்கள்.வீடியோவை காண இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்கள் கழக நண்பர்களே,நன்றி. https://t.co/MwcJCslNNt