25க்குள் வேலை.
30க்குள் திருமணம்.
அதுக்கப்புறம் குழந்தை.
35க்குள் வீடு.
40க்குள் நல்ல savings.
இந்த invisible timetable யார் உருவாக்கினாங்கன்னு தெரியாது.
ஆனா அதிலிருந்து கொஞ்சம் late ஆனாலே நாம வாழ்க்கையில் பின்னாடி இருக்கிற மாதிரி feel பண்ண ஆரம்பிக்கிறோம்.
ஒருத்தர் 24 வயசுல settle ஆகலாம்.
இன்னொருத்தர் 38 வயசுல தான் தனக்கு பிடித்த வாழ்க்கையை கண்டுபிடிக்கலாம்.
Life race என்றால் எல்லாருக்கும் ஒரே finishing line இருக்கணுமே.
அதுவே இல்லாதபோது…
நாம யா��ை முந்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்?
@crownhari27@mahesh74391485 2000 வர்ஷம் இத தான் அவனும் யோசிச்சிருப்பான்.
வாழ்க்கை ஒரு வட்டம்னு சும்மாவா சொன்னாங்க, அன்னைக்கு உன் தாத்தா அவன் உழைப்ப அனுபவிச்சாரு, இன்னைக்கு அவன் உன் வரிப்பணத்த அவனுக்கான welfare லருந்து, அன்னைக்கு இழந்ததையும் சேத்து அனுபவிக்கிறான். போய் உங்க தாத்தாவ திட்டு, அவங்க தான் காரணம்
@mahesh74391485 இப்பொவும��� உன் தாத்தன் மாதிரி புரிஞ்சுக்காம இருக்க, so அது உனக்கு punishment, immoral, injustice ah தான் தெரியும், உன் perspective அப்டி
@mahesh74391485 2000 வர்ஷமா சாதி பேர சொல்லி, அவன படிக்க விடாம வச்சிருந்தப்போ உன் தாத்தனோ இல்ல பாட்டனோ, அவனுக்காக பேசலல்ல, அதுக்கான punishment.
இத நீ தண்டனைன்னும் எடுத்துக்க��ாம், இல்ல பிராயசித்தம்னும் எடுத்துக்கலாம், அது உன் mindset பொறுத்தது,
@Shibin_twitz caste system மூலமா வருஷக்கணக்கா கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்துக்கு அரசாங்கம் கொடுக்குற privilege, so எல்லாத்தையும் generalised ah பாக்காம systematic ah பாருங்க, உங்களுக்கே புரியும்
@Shibin_twitz உங்களுக்கும் இருக்கு, அத கண்டுபுடிச்சு அத use பண்ணுங்க, நிறைய பேரு தனக்கான privilege ah தேடிக்காம அடுத���தவங்க privilege ah பாத்து கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க. You can earn your own privilege, இட ஒதுக்கீடும் அப்படித்தான்...
@RavikannanV இந்த பையனும் அப்டி கஷ்டப்பட்டு, scholorship வாங்கி படிக்கிறான், உனக்கு சூ** எரியுதுன்னா, நீயும் கஷ்டப்பட்டு, உன் community க்குன்னு ஒதுக்குற fund-லருந்து scholorship வாங்கி படிடா வெண்ண.
அடுத்தவன��� எவ்ளோ காசுல படிக்கணும��, என்ன படிக்கணும்னு நீ ஏண்டா முடிவு பன்ற?
@j_sandhiya This is misinterpretation, even i too do this in my childhood, power rangers, wwe, cricket…
You dont see people walking on the road doing action of bowling or batting?
His mind is building or rethinking stories, and his action shows it. It’s the best part for creativity.
@vanhelsing1313 இந்த உலகத்துல எல்லாமே 2 way process தான். நீ கொடுத்தா உனக்கு கிடைக்கும். நீ கொடுக்கலன்னா உனக்கு கிடைக்காது. அதே மாதிரி தான் அவன் காசு கொடுக்குறதையும் நிப்பாட்டணும், அவ அவுத்து காட்டுறதையும் நிப்பாட்டணும், இரண்டுமே அவனை நிறுத்த சொல், நான் நிறுத்துகிறேன் case தான். So dont blame 1
@tn_updatess OCD நா என்னன்னு தெரிஞ்சுட்டு வந்து post போட்றா அரவேக்காட்டு அறிவு ஜீவனே...
Ocd நா over cleaning disorder nu நெனச்சுட்டு இருக்கான், ocd ஓட வலி தெரியாம. உன்ன மாதிரி ஆளுங்கனால தான் அத பத்தின awareness eh இல்லாம ocd ah ஒரு trend, fashion ஆக்கிட்டீங்க
@Unfilteredbyak நானும் ஒரு உளவியளாளர் தான்யா... உன் குசும்பு ரொம்ப ஓவரா இருக்கு, உன் சொந்த விருப்பு வெறுப்புகள பொதுமைபடுத்தி ஊரானுக்கு ஊட்டிட்டு இருக்க, கேட்டா நான் பாத்த கேஸஸ்னு சொல்லுவ, மண்ட கொளம்பி வந்தவங்க opinion ah எல்லாம் கோத்து ஒரு pre judgemental fixed mindset வச்சிருக்க. ரொம்ப கஷ்டம்
@butterflyy_dp you are not the reason. மனிதர்கள் சூழ்நிலைக்கேற்ப மாறக்கூடியவர்கள் தான், எல்லாத்துக்கும் மேல, உங்க partner oda support ரொம்ப முக்கியம், யாருக்காகவும் உங்க career ah loose பண்ணிடாதிங்க,
(உங்க பதிவுலருந்து புரிஞ்சுக்கிட்டத வச்சு சொல்றேன்)
@butterflyy_dp his sideஉங்க நிலமை என்ன, நீங்க இப்போ இருக்குற உங்க குடும்பத்தோடதான் அவரு ஒத்துப்போகணும், அவருக்காக நீங்க compromise ஆகக்கூடாது, அப்டி ஆ���ிங்கன்னா உங்க வாழ்க்கை தான் சிக்கலாகும்.
நான் இப்டி தான் இருப்பேன், மாறமாட்டேன்னு சொன்னா, that’s his choice. He asked for it,