60 ஆண்டு திராவிட சாதனை🤦
காங்கிரஸுக்கு எதிரான மாணவர்கள் போராடியா மொழிப்போர் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிடம்(திமுக) அந்த மாணவர்களையே பள்ளி கல்லூரிகளில் அரசியல் பேச, விவாதிக்க தடையும் போட்டது.
மது போதை , சினிமா போதை ஊட்டப்பட்டது.
#திராவிடத்தால்_வீழ்ந்தோம்
This is the real OG MK Stalin.
Whatever we were shown from 2021 - 2026 is a minute by minute carefully scripted Stalin who cannot function or take decisions on his own.
No wonder he couldn’t retain his own MLA seat Lol.
பிப்ரவரி மாதம் #GEMGranites வீரமணி வழக்கை முடித்து வைக்க கோரி, நீதிமன்றத்தில் closure report ஒன்றை தாக்கல் செய்தது #DMK அரசு. அதற்கு முன்பாக அந்த வழக்கில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளியான வீரமணி உடன் அப்போதைய திமுக அமைச்சர் நாசர் மேடையை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தான், Feb-ல் closure report தாக்கலானது. முதன்மைக் குற்றவாளியான வீரமணியுடன், அமைச்சராக இருந்த நாசர் மேடையை பகிர்ந்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸின் ரஞ்சன் குமார் சொல்வது போல 2024லேயே காவல்துறைக்கு இந்த குற்றம் குறித்து தெரியப்படுத்தப்பட்டு இருக்கும் சூழலில், எல்லாம் தெரிந்தும் எப்படி வீரமணியுடன் திமுக அமைச்சரால் மேடையை பகிர்ந்துக் கொள்ள முடிந்தது?
@mroldmonkk Deii kothadima naaye, Anna university case la antha ponnoda phone number modha kondu leak pannapo Yaaru da protect panna? Stalin enna antha ponnu veetla watchman veala paathu protect pannara?
ஒரு journalistஆவது இப்படி நாக்க புடுங்கறா மாதிரி கேள்வி கேட்குறாரே... எல்லா வடை சுடும் வாய்களும் போய் @SavukkuOfficial கிட்ட கிளாஸ் எடுத்துக்கனும்
ஒரு entire systemஏ corrupt ஆ இருக்கு... நீதிபதி பத்மாவும் , இப்ப இருக்குற சென்னை கமிஷனர் அமல்ராஜும், அவங்களுக்கு அழுத்தம் தராத CM @TVKVijayHQ ( அவருடைய துறை) - இந்த மூன்று பேருக்கும் நன்றி...
ஆனா, கேஸு முடியல... என்னிக்கு எல்லாரையும் உள்ள தள்ளுராங்களோ அன்னிக்கு மாற்றம் வந்துருச்சனு சந்தோஷப்படலாம்...
@Savukkumedia