@Thiumurugan93 அண்ணா இந்த வழிபாடு எல்லாம் முக்தி அடைய வச்சு மறுபடியும் பிறவிக்குள்ள தள்ளிரும்; பிறவி விசத்தமுறிச்சு சாகாக்கல்வியை கற்றுத்தரும் சன்மார்க்கத்துக்கு வாங்க 🤍🙏
வள்ளலாரை படிங்க 😊
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
தமிழர்கள் உண்மையில் பெண்களை எவ்வாறு பார்த்தார்கள் என்பதை விளக்கும் படம் இது.தமிழ் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் இன்று நம் வாழ்வில் எப்படி பிரதிபலிக்கிறது என்று இயக்குநர் @kittutamilan விறுவிறுப்பாக இயக்கிருப்பது வியப்ப அடைய செய்கிறது
பெண்களுக்கு இந்த திரைபடத்தில் ஒரு செய்தி ஒளிந்து இருக்கு.நாம் யார் என்பது தான் அது.கட்டாயம் பாருங்கள்
படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா💥 @kittutamilan
தமிழக அரசியலில் தற்போது ஒரு பெரிய Vacancy Update நடக்கிறது.
ADMK, DMK — தலைமுறை மாற்ற கேள்வி.
TVK — Star Power இருக்கு, ஆனால் Ground Power இன்னும் prove பண்ணணும்.
BJP, Congress — தமிழக உரிமைகள் விஷயத்தில் trust deficit-ல தான் இருக்கு.
இந்த gap-ஐ fill பண்ணப் போவது யார்?
15+ வருடமாக எந்த பிரச்சினை வந்தாலும் field-ல first voice, consistent voice, fearless voice-ஆ நின்றவர் சீமான்.
Politics என்பது ஒரு Reels Trend அல்ல…
ஒரு Long-Term Ground Game.
நட்சத்திர ஈர்ப்பால் Opening கிடைக்கலாம்.
ஆனால் மக்கள் நம்பிக்கையால் மட்டுமே Longevity கிடைக்கும்.
தமிழக அரசியலின் இந்த வெற்றிடத்தில், “Alternative” என்று பேசப்படுபவர் பலர் இருக்கலாம்.
ஆனால் “The Alternative” ஆக வளர்ந்து கொண்டிருப்பவர் சீமான்.
இன்னும் தீவிரமாக களமிறங்கினால்…
சீமான் ஒரு Option இல்லை.
சீமான் தான் Next Update. 🔥
#Seeman #NaamTamilar #TheAlternative #NextUpdate #TamilNaduPolitics
திருவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
பாதிக்கப்பட்ட பெண்ணே திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியும், எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்காதது ஏன்?
கடை போட்டு வியாபாரம் பண்றது இல்லை.,
திருவள்ளுவருக்கு கோயில் கட்டியதும் இல்லாம, இலவசமா திருக்குறள் புத்தகம் கூட இனிப்பு வழங்கும் பெரியவர்
ஐயா. தங்கவேல் 🙏🙏🙏🙏
இந்த மாதிரி ஆட்களை பார்ப்பதே அரிது 🙏
தனக்குப் பிடித்தமான இயக்குனர் ஐயா.பாரதிராஜா அவர்களின் இறுதி நிகழ்வுக்காக நம் தலைவர் கொடுத்த அன்புப் பரிசே தமிழீழத் தேசியக்கொடி !
இயற்கை அதன் வேலையை செவ்வனே செய்யும் .
#பாரதிராஜா
நிலைமையின் தீவிரத்தன்மை உணர்ந்து, காலையிலிருந்து மாலைவரை உடனிருந்து புகாரளிக்கத் துணை நின்ற நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை, மாநிலப் பொறுப்பாளர் அண்ணன் சுகுமார் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள். 🙏🏼
@KKPNTK
Indian Union Govt Must Immediately Roll Back the LPG Cylinder Price Hike! - Seeman Insists
The Indian Union Government's decision to increase the price of domestic LPG cylinders by ₹29 is highly condemnable. Raising the price of LPG cylinders without any prior notice is a conscience-less act of tyranny that torments the poor and marginalized.
Already, due to the uncontrollable daily rise in the prices of fuels like petrol and diesel, the cost of essential commodities is also surging. While people are struggling helplessly against sky-rocketing inflation, hiking the price of LPG cylinders as well is a cruel act that sucks the blood of crores of families living in this country.
The root cause of the miseries currently faced by the people is the complete surrender of the authority to determine vehicular fuel prices—once held by the Indian Union Government—to private oil corporations. This began when the Congress government handed over petrol pricing rights in June 2010, followed by the BJP government handing over diesel pricing rights in October 2014.
The price of a cooking gas cylinder, which was being sold for ₹1200, was reduced to below ₹1000 only in view of the recent parliamentary elections. Now, the BJP government's attempt to raise it back to the ₹1000 mark is an unethical act that will impact every household in this country month after month.
Therefore, I strongly urge the BJP-led Union Government to immediately roll back the LPG cylinder price hike and demand that the Indian Union Government bring the authority to determine fuel prices back under its direct control.
Furthermore, in such a critical situation, to protect the people of Tamil Nadu from the impact of this LPG price hike, I request the ruling TVK government in Tamil Nadu to immediately fulfil its electoral promise and completely bear the cost of 6 LPG cylinders per year for all households.
- Senthamizhan Seeman
Chief Coordinator
#NaamTamilarKatchi
#LPGPriceHike #FuelPrice #modifails
விலங்குகளை தன்னை விட தாழ்வாக கருத தொடங்கிய மனமே மனிதனுக்குள் சாதி மத வேறுபாடு பார்க்கிறது ; எல்லா பாகுபாட்டிற்குமான வன்முறைக்குமான தொடக்கம் தன்னை விட பிற உயிரை தாழ்வாக கருதுவது தான்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🤍
@_ITWingNTK@Seeman4TN
ஒரு உயிரை கொன்று இன்னொரு உயிருக்கு உணவாக அளிப்பது ஆதிக்க மன நிலையின் அச்சாரம்
உயிரை கொன்று உண்பது உபசரிப்பு அல்ல
ஒரு உயிரின் வாழும் உரிமை பறிப்பு
ஆடு ,மாடு ,கோழியை தன்னை விட தாழ்வாக கருதுவதால் தான் அதை கொன்று உண்ண முடிகிறது ;
எந்த உயிரையும் கொலை செய்யாமல் அதன் உடலை உண்ணாமல் இருந்து பசியால் வாடும் உயிர்களின் பசியாற்றிவித்து மகிழ்வித்து மகிழ்வதே உண்மையான கடவுள் வழிபாடு 🙏🤍
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🤍🫂🤗