இன்று மக்கள் பணியில் இன்று மக்கள் பணியில் 12வது கோட்டத்திற்கு உட்பட்ட ஜான்சன் நகர் கிழக்கு தெரு ஏழு மற்றும் அபிராமி கார்டன் பகுதியில் சாக்கடை கால்வாய் தூர் வாரும் பணியை பார்வையிட்டேன்
வெல்லும் தமிழ் பெண்கள் ஸ்டாலின் மகளிர் படை சார்பாக தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் எம் லோகநாதன் அண்ணா அவர்களை ஆதரித்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா கனிமொழி அவர்கள் பரப்புரையாற்றிய நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்டம் மகளிர் தொண்டர் அணி கலந்து கொண்ட தருணம
வடக்கு சட்டமன்ற தொகுதியின் நிரந்தர வேட்பாளரும் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் அவர்களின் தேர்தல்அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம்
வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணார் அவர்களின் அறிவுறுத்தலின்படி தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குரிய எம் லோகநாதன் அண்ணார் அவர்களுக்கு வாக்கு சேகரித்ததருணம் இரா சங்கீதா நீதிவர்மன் மாவட்ட அமைப்பாளர் மகளிர் தொண்டர் அணி சேலம் மத்திய மாவட்
மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அண்ணார் அவர்கள் தலைவர் அவர்களின் காணொளி நிகழ்ச்சியில் திறப்பு விழா கன்னங்குறிச்சி மூக்க னேரி நிகழ்வில் கலந்து கொண்டேன்
எங்கள் அன்புத் தலைவர் தமிழகத்தின் விடிவெள்ளி தமிழக ஏழை மக்களின் நாயகன் அரசியல் வித்தகர் அவர்களின் 73 வது பிறந்தநாளில் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் வாழ்க திராவிடம் வெல்க திராவிடமாடல் ஆட்சி வெல்வோம் 200 படைப்போம் வரலாறு 2026 இல் அமைப்போம் நமது கழக ஆட்சி
இன்று 12 வது கோட்ட மக்கள் பணியில் சாந்தி நகர் பாண்டியன் தெரு ஆகிய பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்வது பணியாளர்களை ஆய்வு செய்த தருணம்
இன்று 21 9 2025 அன்று 12 வது கோட்டத்திற்கு உட்பட்ட ராஜ கணபதி தெரு மற்றும் பாண்டியன் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பணியினை ஆய்வு செய்த தருணம் அன்புடன் இரா சங்கீதா நீதி வர்மன் 12 வது கோட்டை மாமன்ற உறுப்பினர் சேலம் மாநகராட்சி