Problem என்னன்னா, commodification, sexualisation, content creation இதைப் பற்றி பேசக்கூடாது என்பதல்ல. அவை எல்லாமே பேச வேண்டிய விஷயங்கள்தான். கண்டிக்கப்படவேண்டிய விஷயங்கள் தான். பிரச்னை எங்க ஆரம்பிக்குதுன்னா ஒரு system ஐ இணைந்து விமர்சிப்பதை விட்டுட்டு
என்னதான் அறிவியல் பூர்வமாக ஆதாரங்களும், மாற்றுக் கருத்தும் அளிக்கப்பட்டாலும்
தங்கள் எண்ணத்தை கைவிட இரு குழுக்களும் தயாராக இல்லை.
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி / தொழில் ரகசியம்
பக்கம் 197
தொழில் ரகசியம்
அமெரிக்க ஆராய்ச்சி முடிவு ஒன்றில் தூக்கு தண்டனையை ஆதரிக்கும் ஒரு
அணியையும் அதை எதிர்க்கும் ஒரு அணியையும் அழைத்து அவர்களிடம்
இரண்டு ஆராய்ச்சி அறிக்கைகள் தரப்பட்டன. ஒரு அறிக்கை அறிவியல்
பூர்வமாக தூக்கு தண்டனை சரியே என்று விளக்கும் அறிக்கை.
இரு குழுக்களும் தங்கள் எண்ணத்தை பிரதிபலித்த
அறிக்கையிலுள்ள காரணங்களை மட்டுமே கணக்கிலெடுத்து ‘பார் நாங்கள் சொல்வதைத் தான் கூறியிருக்கிறார்கள்' என்று சாதித்தது.
காலம் பதில் சொல்லும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, உண்மை ஒரு நாள் வெல்லும், பொய் நீண்ட நாள் தாக்கு பிடிக்காது என்பதெல்லாம் fantasy... பேச கேக்க நல்லா இருக்கும் ஆனா அவை எல்லாம் வெறும் அழகான கற்பனை...
அரசியல் என்பது நல்ல நிர்வாகம் மட்டுமல்ல
“நாங்கள் நாட்டை நன்றாக நிர்வகிப்போம். நல்ல நிர்வாகம் தருவோம். ஊழலைக் குறைப்போம். வளர்ச்சியைக் கொண்டுவருவோம். வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.” இவை எல்லாம் முக்கியமான விஷயங்கள்தான். ஆனால் அதுதான் அரசியலா? இல்லை.
hate performative arguing where actual point gets buried under dramatic delivery, cheap digs, and punch dialogues. I rather listen to someone who actually engages with argument than someone trying to win the conversation with a clever insult
If you’ve seriously studied history, anthropology, psychology, sociology and science, understood how beliefs and identities are formed, yet still insist that your religion, race or caste is inherently superior, that’s not intelligence it’s bias.
மதியம் ரெண்டு மணிக்கு Interview-ல Rejected.
அதே company-ல, இரவு ஒன்பது மணிக்கு Selected.
Interview முடிச்சு வீட்டுக்கு போனதுக்கு அப்புறமும், அந்த Model-ல என்ன தப்பு நடந்துச்சுன்னு யோசிச்சு, இரவு 7.45 மணி போல அந்த Model-ல complete பண்ணிட்டார்.
அதுக்கப்புறம், அந்த screenshot-ஐ company-ஐ ஓட MD-க்கு நான் share பண்ணியிருந்தேன்.
அத பாத்துட்டு, அந்தப் பையனோட effort க்காகவே, அவர் வேலை தரேன்னு சொல்லிட்டாரு.
2024-ல Degree முடிச்சு, ரெண்டு வருஷம் career gap உள்ள ஒரு பையன், தனக்கு கிடைச்ச வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கிட்டார்.
மணப்பாறை Student from
திண்டுக்கல் PSNA College of Engineering and Technology
2024 Batch (B.E - Mechanical Engineering.) Student got Job as Design Engineer.
Interview-ல ஒழுங்கா Performபண்ண முடியலைன்னு சொல்லிட்டு சோர்ந்து போய் உட்கார்ந்திடாமல், அந்த Interview-ல என்னென்ன தப்பு பண்ணி இருந்தீங்களோ, அதை உடனே சரி செய்ய முயற்சி பண்ணுங்கள். ஏன்னா வாய்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.
உங்களுக்கு தெரிஞ்ச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சவங்க இருந்தா Design படிக்க சொல்லுங்க நிறைய Demand இருக்கு
Career Break இருந்தாலும் பரவாயில்லை தாராளமா நீங்க இப்பவும் Design படிச்சு வேலைக்கு போகலாம்.
#CAD
#Design
#Mechanical
#jiametric
#coimbatore
#Manapparai
#Dindigul
#MechanicalDesign