விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளின் வழியே சமூகநீதிப் பாதையில் மக்கள் பணி தொடர்ந்த��ட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல், இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவ அரசியல் ஆளுமை, எழுச்சித் தலைவர், முனைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🌸💙 @thirumaofficial 🌸❤��
#Jaibhim
The Voice.The Vision.The Movement. 🔥
Renowned Indian filmmaker & Founder of Neelam Cultural Centre
@beemji Join us as we welcome the visionary who has redefined cinema, art, and social justice through a powerful cultural movement.
Thalappavu –The Rhythm of Revolt(1/
@beemji Well, it’s so sad to see how disrespectful ppl can get when they respond! There may be those who supported earlier, some who support now, some who may have supported earlier but less visibility… but how does that matter?
Can we come together and build allyship?
https://t.co/dIFsbuOb7e
10 years of NEET - Countless lives lost - Systemic exclusion with a different MASK.
We stand with the students. We demand the abolition of NEET.
Watch this powerful drama unfold and join the movement to make medical education accessible to ALL.
@dhamma_the_band
@samuvel.maragatham
@santhosh_krishnan01
@arampa_buddhar
@trendganasanjay
@imman_sagayaraj
@vey.ra.parthi
#dhammatheband
#banNEET
#NEETExposed
#StandTogether
#SaveOurStudents
#JusticeForStudents
#VoiceOfThePeople
#VoiceOfVoiceless
#DTBoriginals
Today’s victory is a powerful testament to the extraordinary foresight of Dr. B.R. Ambedkar and the framers of our Constitution.
Decades ago, Babasaheb envisioned a nation where power flowed directly from the people, and he engineered the framework to make that possible. Jai Samvidhan! Jai Bhim!
Youth of my country are fighting for their future . a movement like freedom struggle is brewing again . i will continue to empower this churning.. i will continue to hold their hands.. give them my strength and stand by them for their future. 💪💪 #justasking
நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.
நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக ��ாதிக்கக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.
இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன்.
நீட் தேர்வு��்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@TVKPartyHQ @TVKVijayHQ @CMOTamilnadu
In Solidarity,
Arivu
21.07.2026