மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும் த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து,
அஇஅதிமுக சார்பில்
திருச்சி மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க,
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும் த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து,
அஇஅதிமுக சார்பில்
திருச்சி, நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரங்களில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
#AIADMK
ஏப்ரல் 23 அன்று தப்பித் தவறிக் கூட திமுக-விற்கு வாக்களிக்கும் எண்ணம் இருந்தால், அந்த தவறால் ஏற்படப் போகும் கொடூர விளைவுகளை ஒன்றுக்கு நூறு முறை கூட சிந்தியுங்கள் மக்களே!
பொதுநலன் கருதி உரைப்போர்
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
Credits: @BJP4TamilNadu
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
என்னுடன் நேரடியாக ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலினுக்கு இயலவில்லை!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
கழக செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அறுசுவை அசைவ மதிய உணவு தயாராகி வருகிறது.
#அஇஅதிமுக_பொதுக்குழு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் நேரில் சென்று அர்ஜுனன் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
#ADMK_TRY@satyenaiadmk@runmanirun
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில்
மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், காணொளி வாயிலாக தொடங்கி, நடைபெற்று வருகிறது.
#AIADMK
2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தனிப்பெரும் வெற்றியைப் பெற்றதும், தமிழ்நாடு தலைநிமிரும்!
இது விளம்பர வாக்கியம் அல்ல.
எனது சத்திய வாக்கு!
-கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026#ADMK_TRY@satyenaiadmk@runmanirun
நெல் கொள்முதல் செய்வதில் முழு தோல்வி அடைந்த திமுக அரசு, தவறை திருத்திக்கொள்ளாமல், உண்மையை மறைத்து பூசி மெழுகும் விடியா திமுக அரசின் வாரிசான துணை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்!
முன்னாள் அமைச்சர் @RKamarajofl அவர்களின் அறிக்கை.
#விவசாயதுரோகி_திமுக#ADMK_TRY@runmanirun
எதற்கும் அஞ்ச மாட்டேன்.
நான் தொண்டராக இருந்து உயர்ந்திருக்கிறேன்.
எனக்கு உறுதியான மனநிலை உண்டு!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#ADMK_TRY@satyenaiadmk@runmanirun
அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் உரிமை போர் நடத்தி,சுதேசி கப்பல்களை இயக்கி, தன் சொத்துகள் அனைத்தையும் இழந்தும், தேசத்தின் விடுதலைக்காக சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்த "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154-வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குவதோடு அவரின்
திருவுருவ படத்தை
சட்டப்பேரவையில் நிறுவியதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
இன்று தேனியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
@AIADMKOfficial
எனது கழகம் அண்ணா திமுக, எனது தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
என் தலைவர் எடுக்கின்ற முடிவே இறுதியானது உறுதியானது!! அந்த முடிவு எதுவானாலும் கட்டுப்பட்டு நிற்பது தான் ஒரு தொண்டனின் முதற்கடமை..!!
#என்றென்றும்_எடப்பாடியார்#ADMK _TRY
@runmanirun