உங்கள் பகுதியின் பின்கோடை வாட்ஸ்அப்பில் 9013151515 க்கு அனுப்பினால்,உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்கள் & தடுப்பூசி கையிருப்பு விவர���்கள் கிடைக்கும். பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில்
https://t.co/VI3T1ZXYIo
என்ற இணையதளமும் இயங்கி வருகிறது.
#GetVaccinated
கொரோனா பரிசோதனை தனியாரிடம் செய்து கொள்ளும் மக்களுக்கு அந்த செலவுத்தொகையைத் தமிழக அரசு எப்போது திரும்பக் கொடுக்கும்?
தனியார் மருத்துவமனை செலவும் அரசே ஏற்கும் என்று ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிபடி எவ்வளவு பேருக்கு அரசு இந்த தொகையைக் கொடுக்கவுள்ளது என்று வெளிப்படைதன்மை தேவை.
ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்!
https://t.co/fPu3yh1IvM
Getting the right facts about Covid-19 is very important. Share this with anyone who you think might need to see this.
Find more details by @mygovindia here: https://t.co/YFCDD5ABWG
#StayHome
@ugc_india#Students#University
மாணவர்கள் , பேராசிரியர்கள் , ஊழியர்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ள வேண்டும்
அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் & முதல்வர்களுக்கு யுஜிசி தலைவர் டிபி சிங் கடிதம்
நாகர்கோவில் M.L.A. M.R.காந்தி அவர்களின் கோரிக்கையை தொடர்ந்து
மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவைக்கான ஆக்சிஜனை மகேந்திரகிரி #ISRO விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சிஜனை டேங்கர் லாரி மூலம் அரசு நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.*