பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று காலை 7.37 மணிக்கு ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ஜெனரல் சாண்டோஸ் நகரில் வணிக வளாகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.