#vaanehru
அண்ணன் உசிலம்பட்டி-அய்யனார்குளம் மா.பவுன்ராசா அவர்களின் 6-வது நினைவு நாள் இன்று. அவருக்குப் புகழ் வணக்கம்.அவரைப் பற்றி எனது வலைத்தளத்தில் எழுதியது...
https://t.co/Pp3RbeTwMY
#vaanehru
இன்று உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவு நாள்..அவரது எழுத்துகளை வாசித்து அவரை நினைவு கூர்வோம்..
https://t.co/t0gsOjALqy
அண்மையில் படித்த புத்தகம் : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை