Happy to inform you all that our website, https://t.co/65NCGwkOH9, has been upgraded, with new features.
Do explore the new features, stay connected, and make the most of it.
மாறுவோம், மாற்றுவோம்!
எம்எலஏ- களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை எதிர்கட்சிகள் செய்துவருகிறது…
இனி இவர்களின் நாடகம் மக்கள் மத்தியில் செல்லுபடியாகாது. விழித்துக் கொண்டது தமிழகம்!
- அண்ணாமலை
இயற்கை வளங்களை பாதுகாக்க நடைபெற்ற பேரணியில் 'நடிகர் விவேக்' குறித்து மனம் திறந்த அண்ணாமலை
20 லட்சம் மரங்களை இந்த மாதம் மட்டுமே நட வேண்டும்.. 1 கோடி மரங்கள் நட வேண்டும் என்பதே நமது இலக்கு - அண்ணாமலை திட்டவட்டம்
#Chennai | #ActorVivek | #Annamalai | #WeTheLeaders | #WeTheLeadersRally | #PolimerNews
அனைவருக்கும் நமது நாட்டின் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த, எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கும் நமது தேசியக் கொடியைக் கையிலேந்தி, பெருமிதத்துடன் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
இந்த நன்னாளில், நமது தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாத்து, வளர்ச்சியடைந்த வலிமையான பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பாரதத்தின் புகழ் உலகெங்கும் உயரட்டும்.
ஜெய் ஹிந்த்.
#இல்லம்தோறும்_தேசியக்கொடி
வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!