11 நாட்கள், லட்சக்கணக்கான புத்தக ஆர்வலர்கள், கோடிக்கணக்கிலான விற்பனை, 30க்கும் மேற்பட்ட முன்முயற்சிகள்....
பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022ஐ மகத்தான, மறக்க இயலா பெருவிழாவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி !
#PorunaiNellaiBookFair#NellaiBookFair#Tirunelveli
சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலி போலாகுமா ?
அட எந்த ஆறு ஆனாலும் அது தாமிரபரணி போலாகுமா ? ..
தெனம் குப்பை கொட்டாம அசுத்தம் செய்யாம நிதமும் ஆற பாதுகாக்கணும் .. 🥰🥰🥰
"தூய பொருநை நெல்லைக்கு பெருமை"
#NellaiNeerValam#CleanTamiraparani#PrideofNellai#Tirunelveli
Our volunteers took the students of Govt aided school Cheranmahadevi to #NellaiBookFair.The students thoroughly enjoyed visiting book stalls and purchased the book choosen by them to set up mini school library. Planning to conduct regular reading sessions #creatingforindia
@nellaibookfair This time in Book fair, I took a different turn where I started buying books based on the recommendation of writers. Well organized speeches, debates, competitions, stalls, unique programmes..many more. Thanks a lot for the organizers, volunteers and the esteemed Collector sir
பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022 - 10வது நாள்
சித்தமருத்துவர் கு.சிவராமனின் "கரோனாவிடம் கற்றதும் பெற்றதும்" சிறப்புரை,தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த கலந்துரையாடல், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் இன்னும் பல நிகழ்வுகளுடன்..
#PorunaiNellaiBookFair#NellaiBookFair
It was a great opportunity and pleasure to speak at Porunai Nellai Book fair. Happy to see huge crowd of families and students visiting and buying books. Thank you @Collectortnv sir @nellaibookfair
தமிழறிஞர் நெல்லை கண்ணன், நாவலாசிரியர் ஜெயமோகன், நாவலாசிரியர் யுவன் சந்திரசேகர், கவிஞர் முருகேஷ், எழுத்தாளர் போகன் சங்கர் ஆகியோரின் சிறப்புரைகள், பட்டிமன்றம், கருத்தரங்கம் இன்னும் பல நிகழ்ச்சிகளுடன் ஒன்பதாம் நாள் நிகழ்வுகள்
#PorunaiNellaiBookFair#NellaiBookFair#Tirunelveli
"ஒரு நாளில் ஒரு புத்தகம்" - புத்தகம் வாங்குதல், புத்தகம் வாசித்தல், புத்தகத் திறனாய்வு எனும் படிநிலைகளைத் தாண்டி நூல் எழுதுபவர்களாகக் கல்லூரி மாணவர்களை மாற்றுவதற்காக பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி இது
#PorunaiNellaiBookFair#NellaiBookFair
"ஒரு நாளில் ஒரு புத்தகம்"-பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 80 மாணவ மாணவியர் பொருநைநாகரீகம்,நதிநீர்மேலாண்மை,அகழ்வாய்வுகள்,நெல்லைவரலாறு,நெகிஞியில்லாநெல்லை,வாசிப்புஅனுபவம் குறித்து கட்டுரை,கவிதை,சிறுகதைகளை எழுதி 24மணி நேரத்தில் நூலாக்கம் செய்து புத்தகத் திருவிழாவில் வெளியிடும் முயற்சி