ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் என் தலைவன் தோல்வி மட்டும் மனம்
ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு முழு காரணமே இந்த நிறுவனம் தான், பேனாவால் வளர்ந்த இயக்கம் இந்த pen ஆல் சரிந்தது.
தரகர்களையும்,தரவு நிறுவனங்களையும் ஓரங்கட்டுங்கள். இளைஞர் அணியையும், தகவல் தொழில்நுட்ப அணியையும் இணைத்து சென்னை முதல் குமரி வரை நடையாய் நடந்து வாருங்கள் சின்னவரே @Udhaystalin நம் தளபதியார் கால்படாத பட்டி தொட்டி இல்லை.
2031 இல். 200நமதாகட்டும்.
திமுகழக ஆட்சி 2026.
அதே வேலையில் கட்சியையும் கவனியுங்கள்.
தேர்தல் பணி குழு, தொகுதி பொருப்பாளர், பாக முகவர் இதை எல்லாம் இன்றிலிருந்தே, சீரமைக்க வேண்டும் வரும் காலங்கள் கடினமே. @arivalayam@dmk_youthwing@mkstalin@Udhaystalin
விருதுநகர் மற்றும் திருமங்கலத்தில் திரண்ட மக்கள் பேராதரவு! திராவிட மாடல் 2.0-க்கு மக்கள் வழங்கிய 'டபுள் ஓகே'! மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள்.
கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திடக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK M.P அவர்கள் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான் பழனிசாமியும் - பாஜக கூட்டணி!
📌 நீட் துரோகம்.
📌 மெட்ரோ ரயில் திட்டங்களைத் தராமல் துரோகம்.
📌 நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழித்த துரோகம்.
📌 சிறுபான்மையினருக்கு CAA துரோகம்.
📌 விவசாயிகளுக்கு வேளாண் சட்ட துரோகம்.
📌 அமெரிக்க வரிவிதிப்பில் நெசவாளர்களைக் காப்பாற்றத் தவறிய துரோகம்.
📌 மேற்காசியப் போரில் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முடங்க வைத்திருக்கும் துரோகம்.
📌 இந்தி மொழியைத் திணிக்க, நம்முடைய குழந்தைகளுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியைத் தராத துரோகம்.
📌 ஜி.எஸ்.டி இழப்பீடு தராத துரோகம்.
📌 மாநில உரிமைகளை பறிக்கும் துரோகம்.
குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்து, தமிழ்நாட்டு மக்கள் முன்பு குற்றவாளி கூண்டில் நிற்பது NDA கூட்டாளிகள்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#TNvsNDA
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census.
This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented.
Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation.
It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years.
Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years.
🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.
🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
சமூகவலைத்தள பக்கங்களில் DMK GIFs!!
Twitter (X), Instagram, Facebook, WhatsApp தளங்களில் உள்ள GIF பகுதியில் DMKITWING 🔍 என Search செய்து கழக GIFகளை பயன்படுத்தலாம்!
New Post> Attachment / Add> GIF> Search 'DMKITWING'
#Vote4RisingSun#VoteForDMK