திமுகவினர் தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் ஸ்டாலின் வெளிநாட்டில் கையந்தே வேண்டாம் -டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்.
@DrKrishnasamy@mkstalin@CMOTamilnadu
https://t.co/NHQeATVDg3
@DrKrishnasamy@AsiriyarKV அய்யா இந்த ஓசி சோறு,கூலி மணியுடன் நீங்கள் விவாதம் செய்ய வேண்டாம்.அவர் அதற்கு தகுதி இல்லாதவர். அவருடன் உங்கள் வளர்ப்பான எங்களை விவாதம் நடத்த ஆணையிடுங்கள்.
நெல்லை தீபக்ராஜா படுகொலையை வெறும் சாதிய ரீதி���ிலான படுகொலை என்று முடித்துவிடாமல்...இந்த கொலைக்கான காரணம் என்ன?இந்த கொலையை செய்யச் சொல்லி கூலிப்படையை ஏவியது யார்?பல லட்சங்களை கூலியாக கொடுத்தது யார்?என்று காவல்துறை தீர விசாரித்து உண்மையை மக்களிடம் கூறவேண்டும்
@DrKrishnasamy அவர்கள்
சங்கரன்கோவிலில் க��வல்துறையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட முருகன் அவர்கள���ன் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.