@arivomkadaioffi I have done the interior wood work in my house in mat finish my child scribling in the wood , so I need plain lamination sticker to cover could you share please
ஏ...ஹிந்து மக்களே!
நமது கோவில்களை இடிப்பது நமது கலாச்சாரத்தை அழிப்பது இல்லையா!நம் பண்பாட்டை மறக்க வைக்கும் முயற்சி இல்லையா! நம் ஹிந்துஸ்தான் எனும் பாரத தேசம் நம் அடையாளம்இல்லையா..மதம் நம் கலாச்சாரம், நம் உயிர்.."மதச்சார்பற்ற" என்று சொல்லி உன்னை மட்டும் ஏன் அழிக்க நினைக்கின்றனர்🥹
வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களா நீங்கள் ?
மத்திய பாஜக 🧡💚அரசு "PM இன்டர்ன்ஷிப் வாய்ப்பு” மூலமாக 21-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாதம் ₹5000 ஊக்கத்தொகையுடன் பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
பயனடைவீர் இளைஞர்களே.
குழந்தைகள் எதாவது விழுங்கி விட்டால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும்.
அப்படி குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனையை ஏற்படும் பொழுது #முதலுதவியாக இது போன்று செய்யலாம் என அறிவுறுத்துகிறார்.