Today morning while travel from Chennai, Corporation commissioner Singh sir crossed our vehicle. All police office official stopped the public vehicles. After crossing Commissioner's vehicle just released to proceed. Why this kind of traffic system in our country?
If a missed call from a common man to the concerned party may add and increase the party strength as "Party member". But what is the direct impact in between two? Party as well as New member of that party?
If any political party catching / enrolling the unemployed candidates in India, that party can rule all over India. Irrespective of ages plenty of candidates crying on the roads.
@mkstalin இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றென்றும் இளை��ராகவே இருந்து, இந்தியாவின் தலை சிறந்த தலைவராகவும், உலகம் போற்றும் மனிதராகவும் திகழ வாழ்த்தி வணங்குகிறேன் தமிழக முதல்வர் அவர்களே. இப்படிக்கு
இளங்கோவன்
@Suriya_offl ஒரு மாபெரும் படைப்பில், மணல் துகளா, மழைத்துளியா நானும் முகம் காட்டியது பெரும் மகிழ்ச்சி. படைத்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். அன்புடன் நடிகர் இளங்கோவன்.
@mkstalin தமிழக மக்களின் நெஞ்சினில் வாழும் தவப் புதல்வரே, ஈரைந்து ஆண்டுகள் காத்திருந்து, மக்கள் சேவை புரிந்திட வ���்திருக்கும் தமிழக முதல்வரே. வாழ்த்திக்கள் எங்களின் தளபதியே. நீங்கள் நலமுடன் இருந்து, எங்களை காத்திடல் வேண்டும், எங்களின் முதல்வராக திகழ்ந்திட வேண்டும்.
@Udhaystalin நாட்டு மக்களின் நெஞ்சினிலே உதயமாகி, செல்லப் பிள்ளையாக, சட்டமன்ற உறுப்பினராக வந்துள்ள இளவலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
இளங்கோவன், மதுரவாயல்.