இவர் பெயர் அஜ்மிர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். தேனிசைச் செல்லப்பா பாடிய தமிழீழப்பாடலொன்றை இவர் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். உடனே சில முஸ்லிம்கள் அதைநாம் பகிரக்கூடாது என கருத்திட்டனர். அதற்கு இவர் அளித்த பதில்,..
இப்படி எல்லா இசுலாமியரும் இருந்தால் சிங்களவன் இடையில புகுவானா ?
பதிவு Rahmania Ar
@sathrak1967 ஏன், பெருசு, செல் போன பரிச்சிகிட்டாங்கன்னு ஒப்பாரி வச்சியே ... எதும் கிடச்சதா..... கிடச்சிதுனா அப்டி ஒரு ஓரமா போய் உள்ளு படம் பாருடா ... டேய்.... பாடு....
@DrSharmila15 இப்படிக்கு, பிரபல ஹாலிவுட் ஆக்டிரஸ் சர்மிளா ன்னு போட்டுக்க ஆயா.... இன்னும் வீரியமா இந்த செய்தி பரவும்.....
அம்மா அப்படியே 150 படம் எடுத்துட்டு, திரைகாவியமா வாழுது.....
@TheBluePen25 இவன் உருட்டுனது கூட தப்பில்ல..... அதுக்கு ஒரு விளக்கம் குடுத்தான் பாருங்க..... எப்போய்.....
தவறி கூட அந்த ஆளு பேர, சொல்லுல..... இவனுங்க என்னடான்னா அந்த ஆளுக்கு கிடைத்த வெற்றின்னு அளந்து விடுறாங்க...
ஈரோட்டில் இடைத்தேர்தலில் வெற்றி பெற பெரியார் தான் காரணம் என்று எழுதி கொண்டிருக்கிறார்கள் .
ஆனால் பாருங்கள் மக்களே வெற்றி பெற்ற VC. சந்திரகுமாரை கேட்டால் ,தான் வெற்றி பெற காரணம் அந்த எலுமிச்சை பழம் என்று நம்பிக்கையுடன் சொல்லுவார் .
சந்திரகுமாரை பொறுத்தவரை அவரை ஜெயிக்க வைத்தது எலுமிச்சை பழம் .
ஆகவே இது எலுமிச்சை மண்.
வாழ்க எலுமிச்சை !
"ஆமாம்...அது தான் எலுமிச்சை"
@GNMarudhan@tamiltalkies என்னடா இது..... பிளாகிட்டு ஓடி இருக்க.... அட தாய்லி....
இவன் சீமான திட்டுறது கூட நல்லது தான்,
காவியம் எடுக்குறேன்னு திரும்ப என்ன கருமத்தையாச்சும் எடுத்துட்டு, புரொமோஷன்க்கு அவர வேற கூப்டுவான்....
இனி பெரியாண்டியின் கை தடியே அவனுக்கு பக்க பலம், அதுவே புரொமோஷன்.