புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: [email protected]
அச்சு இதழ் விலை: ரூ.30 +
#bjprss#tvk#vijay#neet#cbse
புதிய ஜனநாயகத்தின் ஜூலை 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகத்தின் மே 2026 மாத அச்சு இதழ் – 2026 ஐந்து மாநிலத் தேர்தல் சிறப்பிதழ் – வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
#vijay#tvk#tamilnadu#trump#election2026
புதிய ஜனநாயகத்தின் மே 2026 மாத அச்சு இதழ் – 2026 ஐந்து மாநிலத் தேர்தல் சிறப்பிதழ் – வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
#vijay#tvk#tamilnadu#trump#election2026
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து உயிர்த் தியாகம் செய்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்!
#may17movement#sivadhileepan#tamilnadu#ThirumuruganGandhi
“வர்க்கங்களின் ஆட்சியில் இருந்து மனித இனத்தை நிரந்தரமாக விடுவிக்கும் மாபெரும் சமுதாய புரட்சியின் விடியல்” என்று பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்சால் வர்ணிக்கப்பட்ட பாரிஸ் கம்யூனின் 155-ஆம் ஆண்டு!
#parriscommune#RussianRevolution#marxism#lenin#communism