ஆபாச ஆடியோ லீக்கில் சிக்கியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா, கட்சியில் இருந்து விலகல்.
மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் என சூர்யா விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
#BJP#TrichySurya#Tamilnadu#NewsGlitz
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து விடுதலை.
இருவரையும் பேரறிவாளன் நேரில் வரவேற்றார்
#NewsGlitz#TamilNadu#TNPolitics
அதிமுகவினருக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்
தண்ணீரில் தத்தளிக்கும் மக்களின் கண்ணீரை துடைப்போம். குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு வழங்கிட வேண்டும்
- எடப்பாடி பழனிசாமி
#ChennaiRain#TamilNadu#India#TamilNews#NewsGlitz
மதுரையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
காயமடைந்தவர்களுக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு.
#Madurai#TamilNadu#NewsGlitz
துபாய்: பல நாட்களாக தனக்கு வேலை கிடைக்காததால் போக்குவரத்து சிக்னல்களில், சாக்லேட் உடன் தனது Resume-ஐ இணைத்து மக்களிடம் வழங்கி, வேலை கேட்கும் பட்டதாரி இளைஞர் நவர் மவுகலாதி.
#Dubai#unemployment#TamilNews#NewsGlitz