A little support can mean a lot to someone in need. ❤️
Through Neyam Foundation, your contribution can help bring hope, support, and opportunities to those who need it most .
Donate through https://t.co/WJ6ZSkCifn
#NeyamFoundation#DonateForGood#SpreadKindness #SupportTheNeedy #MakeADifference
May Lord Ganesha bless everyone with happiness, good health, prosperity, and success. Wishing you all a blessed Vinayagar Chaturthi!
Neyam Foundation
#VinayagarChaturthi#ngo#NeyamFoundation
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிப்பாளையத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட மோளியப்பள்ளி ஏரி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
அனைத்து உதவிகளையும் செய்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் Dr. K.G. அருண்ராஜ் Ex. IRS அவர்களுக்கும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு. L. மதுபாலன் IAS அவர்களுக்கும் நிமல் ராகவன் அவர்களின் மேகா Foundation நிர்வாகிகளுக்கும் கிராமத்தார்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்! நீரின்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
@arunraajkg | @collectornmk |@being_nimal
#NeyamFoundation | #SaveWaterBodies
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிப்பாளையத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட மோளியப்பள்ளி ஏரி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
அனைத்து உதவிகளையும் செய்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் Dr. K.G. அருண்ராஜ் Ex. IRS அவர்களுக்கும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு. L. மதுபாலன் IAS அவர்களுக்கும் நேயம் Foundation நிர்வாகிகளுக்கும் கிராமத்தார்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்!
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
@arunraajkg@collectornmk@neyamfoundation
நாமும் நமது நண்பர்களும் இணைந்து பங்களிப்பு செய்யும் நேயம் அறக்கட்டளை, மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், 10-09-2026 நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மோளியப்பள்ளி ஏரியை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தோம்.
நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் முக்கிய பங்காற்றும் இப்பணியில், நேயம் அறக்கட்டளையுடன் நிமல் ராகவன் அவர்களின் மேகா அறக்கட்டளையும் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி.
நீர்நிலைகளை காப்போம்! மண்ணின் வளத்தையும், குடிநீர் வளத்தையும் பாதுகாப்போம்!
@arunraajkg | @being_nimal | @collectornmk
#NeyamFoundation | #SaveWaterBodies | #ArunraajTVK

நாமும் நமது நண்பர்களும் இணைந்து பங்களிப்பு செய்யும் நேயம் அறக்கட்டளை கடந்த சில வருடங்களாகவே மக்கள் நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது அரசோடும் இணைந்து நேயம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்த வகையில் 10-09-2026 திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ்... நேயம் அறக்கட்டளை மற்றும் சண்முகா அறக்கட்டளையும் இணைந்து காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச் சத்து தொகுப்புகளை வழங்கினோம்.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு லி. மதுபாலன் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
@arunraajkg | @collectornmk
#neyamfoundation | #TBFreeIndia | #ArunraajTVK
Teachers shape more than minds — they shape futures.
This Teachers’ Day, Neyam Foundation honours every teacher who inspires, guides, and builds a better tomorrow.
#happyteachersday#neyamfoundation#ngo
✨ Happy Onam from Neyam Foundation!
May this festive season bring happiness, peace, hope, and togetherness to every heart. Let’s celebrate Onam by spreading kindness and sharing joy.
#HappyOnam#Onam2026#NeyamFoundation
💙 Supporting Dreams, Building Futures! 🩺✨
We’re grateful to support her medical education and be a part of her journey towards becoming a doctor. 🎓
Her words inspire us to keep making a difference. ❤️
#NeyamFoundation#EducationForAll#MedicalEducation#SupportDreams #BuildingFutures