மீனவர் ஒருவரின் தீக்கிரையான மீன் வாடி காத்தான்குடி #NFGG நகரசபை உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பணவு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்புடன் புனரமைப்பு
#kattankudy
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட முஸ்லிம் பெண் கனிஷ்ட உதவியாளர்களுக்கு சமய மரபுகளுக்கு அமைய ஆடை அணிய மறுக்கப்பட்டமை தொடர்பில் #NFGG பிரதித் தவிசாளர் சுகாதாரஅமைச்சருக்கு எழுதிய கடிதம்.
https://t.co/cfjrTHCmdv
NFGG NEWS செய்தித் தொகுப்பின் 4வது பதிப்பை தற்பொழுது பார்வையிடமுடியும்.
ஊடகப் பிரிவு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
2026.04.24.
எமது WhatsApp Channel இனை Follow செய்து எம்மோடு இணைந்திருங்கள்.
https://t.co/7cSFUgdct8
#nfggnews#nfgg#political
போக்குவரத்திற்கு இடையூராக காணப்பட்ட போரூட் வீட்டுத்திட்ட வீதியின் காண் மூடிகளை சீர் செய்வதற்கான கோரிக்கை NFGGயின் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் M.A.M சியாத் JP அவர்களால் உரிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊடகப் பிரிவு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
29-06-2025
2025 ஜூன் 24 நடைபெற்ற மண்முனை பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வில், NFGG பிரதேச சபை உறுப்பினர் MAM.சியாத் JP அவர்கள் உரையாற்றினார்.
ஊடகப் பிரிவு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
2025.06.29
பாலமுனை பொதுநூலக முன்பக்க சுற்றுமதில் தொடர்பில் வாசகர் வட்டம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கான தீர்வு முயற்சியில் NFGG யின் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் M.A.M சியாத் JP
காத்தான்குடி நகரசபை மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு.
திகதி: 2025-06-12
நேரம்: இரவு 08:00 மணி
இடம் : ரையான் பீச் கார்டன்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
மண்முனைப்பற்று பிரதேச சபை மக்களின் நலன்களை முன்னிறுத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் , இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகர சபைக்கு கட்சியினால் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட இரு உறுப்பினர்கள் இன்று நகர சபையின் செயலாளர் திருமதி றிப்கா சபீன் அவர்களிடத்தில் தங்களது உறுதி மொழிப் பத்திரத்தை கையளித்தனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025
ஏராளமான சவால்களுக்கு மத்தியில் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் உண்மைக்குமாக தெளிவோடும் நம்பிக்கையோடும் எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி