இயக்குநர் சுதாகர் அவர்களின் இயக்கத்தில், இசைஞர் Raja Sha Jsr அவர்களின் இசையில், நான் இரண்டு பாடல்கள் எழுதியுள்ள #நீதி_செய் படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை MRT Music பெற்றிருப்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்
டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில்
#Nigaran#நிகரன்
#இன்று_முதல்
கலைஞர் தொலைக்காட்சியில், விகடன் தயாரிப்பில், இயக்குநர் தினேஷ் அவர்களின் இயக்கத்தில், இன்று முதல் இரவு 07.30க்கு ஒளிபரப்பாகவுள்ள ரஞ்சிதமே நெடுந்தொடரின் முகப்புப் பாடலை (Title song) இசையமைப்பாளர் C.சத்யா அவர்களின் இசையில் எழுதியுள்ளதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.
சென்னை மேற்கு மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் திரு.P.பழனி அவர்கள் மற்றும் சூரியன் FM RJ தீனா அவர்கள் ஆகியோர் #கொஞ்சம்_யோசிடா விழிப்புணர்வுப் பாடலைக் கண்டு களித்து பாராட்டிய நெகிழ்ச்சியான தருணம்
Song Link👇
https://t.co/Tgh6IhWkHL
Please watch & support
பாடலாசிரியராய் எனது அடுத்த பாடல்
இயக்குநர் மதுபாலன் & பன்னீர் செல்வம் அவர்களின் இயக்கத்தில், இசைஞர் Kevin D'costa அவர்கள் இசையில், ஜெகன் R கிருஷ்ணன் அவர்களின் குரலில், எனது வரிகளில் விரைவில்...
நன்றி: திரைப்படப் பின்னணி பாடகர் Folkmarley @anthonydaasan அண்ணன் அவர்களுக்கு
இசைஞர் ஜெய்பிரகாஸ் அவர்கள் இசையில், பாடகர் அருள்ராஜ் பன்னீர் செல்வம் அவர்கள் குரலில், நான் எழுதிய தமிழர் திருநாள் பொங்கல் பாடல்👇
https://t.co/mL3nT1XLmc
Please watch & Support🙏
நான் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள தோப்புக்கரணம் திரைப்படம் இன்று முதல் (25/11/2022) திரையரங்குகளில் வெளியாக உள்ளதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.
@Nigaran @Thoppukaranam @Tamilflim#Nigaran#நிகரன்#தோப்புக்கரணம்
ஹெலன் படத்தில் நான் எழுதியுள்ள பேய் பாடல் 👇
https://t.co/U1q7Pw1YUD
இயக்கம்: கோபி பாலா
இசை : சார்லஸ் தனா
வரிகள்: நிகரன்
Rap Lyrics: குட்டி கோபி
பாடியவர்கள்: கவிதா கோபி & மதன் ரேப்பர்
#nigaran#Devilsongs#hellan#nigaransongs
நிகழ் மீட���யா வழங்கிய தேசப்பிதா விருதுகள் -2022 நிகழ்வில் திரைக்கதை மன்னன் இயக்குநர் K.பாக்யராஜ் அவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்ற போது
@Nigaran6 @dirBhakyaraj
ஹெலன் படத்தில் நான் எழுதியுள்ள பாடலை 22/10/22 மாலை 06.00 மணிக்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் @Premgiamaren அவர்கள் வெளியிடுவதனை மகிழ்வுடன் பகிர்கிறேன்