https://t.co/ikZmyUEO0p
How many versions of the Ramayana can be remade? Yet, none can match this masterpiece of an animated film made in Japan
#Ramyana#Yash#trending
கொரோனாவுக்கு பிறகு, "உடனே கஷ்டம் தீரணும், பணக்காரனாகணும்" என்ற மனநிலை அதிகரிச்சிருக்கு. யாராவது ஒரு கோயில் அல்லது வழிபாட்டால் பலன் கிடைத்ததுன்னு சொன்னா, உடனே அதை பின்பற்ற கூட்டம் தயாரா இருக்கு. இதை சில இன்ஃப்ளூயன்சர்களும் புரமோட் பண்ணுறது தான் வேதனை.
ft #கணக்கம்பட்டிசித்தர்
நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் முட்டிபோட்டு நடந்து போராட்டம் செய்த தவெக தொண்டர்கள் 🔥🔥🔥🔥🔥
தமிழர் என்றோர் இனமுண்டு
மானமும் வீரமும் அவர்க்கு உயிரென்று ..
வடநாட்டில் நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக இளையோர் போராட்டம். தமிழ்நாட்டில் சில இளம் சமூகத்தினரும் போராடினர்.
இங்கே...விஜய் ரசிகர்கள் முட்டிபோட்டு நடந்து.. மண்சோறு சாப்பிடும் கண்கொள்ளா காட்சி.