அர்நாஸ் பானு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அர்நாஸ்பானு எனும் முஸ்லீம் மாணவி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, முதல் மதிப்பெண் பெற்றதற்கான பரிசை வாங்குவதற்காக, விழா நடந்த பந்தலில் காத்திருந்துள்ளார்.
ஆனால், அன்று மைக்கில் பரிசுக்குரியவராக அறிவிக்கப்பட்டது, இரண்டாமிடம் பெற்ற ஒரு இந்து மாணவிக்கு !
முஸ்லீம் பொண்ணுக்கு முதல்பரிசா...! முடியவே முடியாது என்பதுதான் பள்ளியின் தீர்மானம்.
இதுதெரியாமல், இந்நாடு தன்மீது கொண்டுள்ள மதவெறியை உணராமல், அழுதுகொண்டே தந்தையிடம்வந்து முறையிட்டுள்ளார்.
குழந்தையின் ஏமாற்றத்தை சகிக்காத தந்தையாரும், மறுநாள் பள்ளிக்குச்சென்று விசாரித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தின் தரப்பில், உங்க பொண்ணு அன்னிக்கு ஸ்கூலுக்கு வரல!
அதனால, இரண்டாமிடம் வந்த மாணவிக்கு குடுத்துட்டோம்னு சங்கிபொய்யை சொல்லிருக்கானுக.
உடனே, தகப்பனார் சிசிடிவியை செக்பண்ணி பாருங்கசார்.
என்பொண்ணு விழா நடந்தன்னிக்கு உங்கமுன்னாடிதான் உக்காந்திருந்ததுன்னு சொல்லிருக்கார்.
அதுக்கு சங்கி பிரின்சிபால் சொன்ன பதில்தாங்க விசேஷம்...!
ஊடகங்கள்ல அநாயாசமா பொய்சொல்ற வேசிப்பயல்கள் மாதிரியே, வேணும்னா ஜனவரி 26 அன்னிக்கு வரச்சொல்லுங்க குடுக்குறோம்னு சொல்லி, அந்த அப்பாவி தந்தையை விரட்டிவிட்ருக்கானுக.
இதுநடந்தது குஜராத் நாட்டில் என்பதால், மேல் நடவடிக்கைவேண்டி போராடவும் முடியாது.
அப்புடி போராடினால், புல்டோசர் வச்சி வீட்டை இடிப்பான்.
அந்த ஏழை தகப்பனோட வயலை கொளுத்துவான்.
அந்தப்பொண்ணை என்ன கொடுமைவேணா செய்வானுக...!
அதனால, அப்புடியே விட்டுடறதுதான், அந்தக்குழந்தைக்கும் நல்லதுன்னு, அஹிம்சாவாதிகளோட காந்திதர்மம் சொல்லுது 😢
புகச்சோவ் 😡😡😡🗣️🗣️🗣️
Mahatma Gandhi :
BJP leaders abuse him
VHP abuse him
RSS abuses him
BJP IT Cell abuses him
But if anyone from abroad comes to India, the first thing they say is “ We want to visit #RajGhat and pay tributes to Mahatma Gandhi”
That is the legacy of Bapu, despite years of defaming him, erasing his name, he still stands as the symbol of world peace.
They arrest Muslims over WhatsApp status, bulldoze Muslims house and invoke NSA over the allegations of spitting on Hindu procession.
But no action will be taken against these Hatemongers who delivers Anti-Muslim hate speeches.
Assam: CID arrested 5 Cops including 2014 Batch IPS Siddhartha
Reason 👇
Businessman R IsIam, alleged, that he was wrongfully detained by Police
And Police asked him to Pay ₹ 2.5 Crores & threatened if failed, then he would be kiIIed in an encøunter & would be justified by connecting links with J!HAD! Groups
People Took Out a Candle March ( Peaceful Protest) against the Rāpē of a MusIim Girl at Shantiniketan Educational Institute School in Saharsa.
People demanded sealing the school and strict action against the owner, his son Samrat Vishwas & teacher Anita.