எல்லோரும் @TVKVijayHQ ஆட்சி அமைப்பாரா இல்லையா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாங்கள் என்ன செய்கிறோம் பாருங்கள்.
பிழைக்க தெரியாதவர்கள் நாங்கள்.
உண்டியல் குலுக்கிகள் நாங்கள்.
போராட்டம்,போராட்டம் என்று வாழ்க்கையை வீணாக்கி கொள்பவர்கள் நாங்கள்.
நாங்கள் யார்.கம்யூனிஸ்ட்கள்
@airtelindia@Airtel_Presence@ACTFibernet I'm experiencing intermittent stoppages with my Airtel broadband connection, which is very frustrating. I'm considering switching to another provider that offers better customer service. My account #7038190971.
சோவியத் என்பது ஒரு நாடல்ல, பூமிப்பந்தில் அது இன்னொரு கிரகம்.
--- கவிஞர் வைரமுத்து
(தனது வடுகப்பட்டி முதல் வால்கா வரை என்ற நூலின் முகவுரையில் எழுதியது
#1917 #ரஷ்யபுரட்சி
*****
தோழர்கள் அனைவருக்கும் ரஷ்ய புரட்சி தின வாழ்த்துகள் ✊🚩🚩🚩 @tamilmarxorg
உலகம் தோன்றி இதுவரை நிறைய புரட்சிகள் நடந்து இருக்கிறது. ஆனால் உழைக்கும் மக்கள் தலைமை ஏற்ற, உழைக்கும் மக்களுக்காக ஒரு அரசை நிறுவிய புரட்சி, நவம்பர் புரட்சி மட்டும் தான். உலகிற்கு நவம்பர் புரட்சி செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம். இன்று நவம்பர் புரட்சி தினம் 🚩✊#1917 #russianrevolution
📅On October 17, 1920, the Communist Party of India was founded in Tashkent, marking the beginning of a journey filled with struggles and sacrifices for India's independence.
This legacy continues as we strive for people's liberation and a brighter future for all! #CPIM ✊
#CITU ✊
குண்டான் தடிகளும், தோட்டாக்களும், புல்டோசர்களும் போராட்டங்களை ஒடுக்கவும் அடக்கவும் முடிந்திருக்குமானால்...
மோடிகளும், கேடிகளும் தற்போது ஆட்சியில் இருக்க முடியாது.
பண்ணையார்களும், பிரிட்டிஷ்காரர்களே ஆட்சியில் இருந்திருப்பார்கள். #CPIM
திமுகவினரே!
நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள். காவல்துறையை மக்கள் மேல் எவ்வாறு பயன்படுத்துவீர்கள். என கீழ்வெண்மணி தொடங்கி இன்று வரை நீங்கள் யார் என்பதை மீண்டும் அரசியல் வரலாற்றில் பேசு பொருளாக்கியதே சாம்சங் தொழிலாளர்களின் முதல் வெற்றி. இளைப்பாறுங்கள். அடுத்த போராட்டம் வரை.
இது தாம்ல உடன்படிக்கை சீல் இருக்கா கையெழுத்து யார் போட்டனு இருக்கா
நகல் ஆணை என் இருக்கா ?
@TRBRajaa இப்போ யாரரிடம் பேச வேண்டும் என்பது தெரிந்ததா அமைச்சரே ?
மொட்ட கடிதாசி உடன்படிக்கை இல்லை என்பதும் புரிந்ததா ?