A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
நான் பாத்துக்கறேன் என்றால்? விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா?
பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை. ஆனால் இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு சுமார் 50 ஆண்டுகளும், விஜய்க்கு 30 ஆண்டுகளும் ஆகியுள்ளது.
காதல், குடும்பம், ஆக்சன், காமடி என பல்வேறு ஜானர்களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்தவர் விஜய். அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்கள்.
நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள். அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள்.
ஜெயிலரில் ரஜினியின் மகன் கேரக்டரில் நடிக்க கடுமையாக முயன்றீர்களாம். உங்கள் நெருங்கிய நண்பர் நெல்சன் சிபாரிசு செய்தும்.. தலைவர் நோ சொன்னதாக தகவல். Not official.
ஒருவேளை படம் ஹிட்டானால் உங்களால்தான் ஓடியது என சொல்வார்கள் என்பதால் தலைவர் அலர்ட் ஆகி விட்டாராம்.
தலைவரை பின்பற்றினால் இந்த தலைமுறை ரசிகர்களை கவர இயலாது என்பதால் இப்போது விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள்.
நீங்கள் இதுவரை நடித்தவை காமடி படங்கள் மட்டுமே. சீரியஸ் முயற்சிகளான வேலைக்காரன், ஹீரோ போன்றவை ஓடவில்லை.
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித். இவர்களின் இடங்களை இனி யாரும் பிடிக்க முடியாது. இவர்களுக்கு உள்ள மாபெரும் ரசிகர் பட்டாளமும் இனி கிடைக்காது.
விஜய் அரசியலுக்கு சென்றாலும்.. சினிமாவில் அவரது இடத்தை பிறர் பிடிக்க இயலாது.
ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம்.
குட்டி தல, சின்ன தளபதி எனும் கனவு அர்த்தமற்றது.
This happened in 1957 when Shashi Tharoor was not even born! These two students who went for a contest in the UK, after winning, in the post award interview lambasted the interviewer left right and centre.. What a wonderful way to defend India👏👏👏👌🙏 RT
K.S. Chithra's "Soul of Varisu" reaches No. 1 on the #HotTrendingSongs Powered by @Twitter chart, while Stray Kids claims 6 spots in the top 10. #BillboardNews