பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜய்க்கு தேர்தல் ஆணையம் மின்னணு இயந்திரத்தில் வரிசை எண் 16 என்று ஒதுக்கியுள்ள நிலையில் 16ஆவது எண்ணில் மேற்கொண்ட யாரும் போட்டியிடவில்லை என கூறி துண்டு சீட்டு வினியோகித்த நபரை பிடித்து தேர்தல் நடத்து அலுவலரிடம் ஒப்படைத்த த.வெ.க தரப்பினர் குற்றச்சாட்டு
#Chennai | #TVK | #Pamphlet | #PolimerNews
``இருள் இல்லா தமிழகம்..’’
தவெக வேட்பாளர் உறுதி
மேலப்பெரும்பள்ளம் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பூம்புகார் தொகுதி தவெக வேட்பாளர் விஜயாலயன், தலச்சங்காடு, மேலையூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
``தவெக தலைவர் விஜய் அறிவித்தபடி இருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முன்னுரிமை அடிப்படையில் செய்து தருவோம்’’ என மக்களிடம் உறுதி அளித்த விஜயாலயன்
#Mayiladuthurai #TVK #ElectionCampaign #TNElection2026 #TNPolitics #ThanthiTV
"அரசு அதிகாரிகளுக்கு மாதம் பிறந்தால் சம்பளம்.. ஆனால், ஒரு ஆயிரம் ரூபாயை சம்பாதிக்க விவசாயிகள் படும் கஷ்டம் தெரியுமா..?" விவசாயி வெளியிட்ட வீடியோ..!
#Tuticorin | #Farmer | #Video | #Officers