Watch this BBC report:
Women in Gujarat dive 45 feet deep every day to fetch a bucket of water.
Modiji was once the Chief Minister of Gujarat, and today he is the Prime Minister of the country.
This is the Gujarat model that is troubling the entire country.
Total number of press conferences held by Indian Prime Ministers:
Who is the worst at press conferences?
- Dr. Manmohan Singh: 114
- Jawaharlal Nehru: 75
- Rajiv Gandhi: 62
- Lal Bahadur Shastri: 56
- Atal Bihari Vajpayee: 55
- Indira Gandhi: 42
- P.V. Narasimha Rao: 40
- Narendra Modi: ???
The whole nation want to know, why??
Cockroach janta party. कॉकरोच जनता पार्टी।
ஏழை எளிய உழைப்பாளி மக்களின் கண்ணீரை துடைத்தவரும்,ஒன்று பட்ட முகவை மாவட்���த்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தானதலைவர் தோழர்#RKதண்டியப்பன் நினைவகமான திருப்புவனம் ஒன்றிய குழு அலுவலகம் வரும் ஜீன் 20 திறப்பு விழா நடைபெறவுள்ளது.
#CPIM #cpimthiruppuvanam #comradethandiyappan
காக்ரோச் ஜனதா கட்சியைப் பார்த்து பாஜக அரசு ஏன் பயப்படுகிறது?
நாடு ஆளும் அரசை வழி நடத்தும் கட்சிதான், 56 இன்ச் மார்பளவு பற்றி எப்போதும் பெருமை பேசிக் கொள்பவர்கள்தான்... ஆனால் உண்மையில் இவர்களை விட அதிக பயம் கொண்டவர்கள் இந்த உலகில் இருக்க மாட்டார்கள்…
'கரப்பான் ஜனதா கட்சி' (Cockroach Janta Party) என்ற ஒரு நையாண்டியான, அடையாளப்பூர்��மான இயக்கத்தின் சமூக ஊடகப் பக்கங்களை முடக்குவதற்கான இவர்களின் முயற்சியைப் பார்க்கும்போதுதான் இப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் டிப்கே (Abhishek Dipke) என்ற இளைஞரால் இது தொடங்கப்பட்டது. தகுதியற்ற சில நிபுணர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் "கரப்பான் பூச்சிகளோடு" ஒப்பிட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்துகளுக்கு எதிராக, ஒரு நகைச்சுவையான போ��ாட்டமாகவே இது ஆரம்பமானது. ஆனால், சில நாட்களிலேயே இளைஞர்களின் பிரச்சினைகள், வேலையில்லாத் திண்டாட்டம், மதச்சார்பின்மை, அரசுக்கு எதிரான உணர்வுகள் ஆகியவற்றைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி, இளைஞர்களிடையே - குறிப்பாக Gen-Z (புதிய தலைமுறை) மத்தியிலே - இது ஒரு விவாதமாக மிக வேகமாக வளர்ந்தது.
நிறுவனங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தேர்தல்களில் வெற்றி பெறலாம்... ஊடகங்களை அடிமை வேலை செய்ய வைத்து எல்லாம் சுமுகமாக இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கலாம்... ஆனால் நாட்டின் தலைவர்களுக்கு மிட்டாய் கொடுப்பது போன்ற வித்தைகள் இந்தியாவின் இளைஞர்களுக்குத் தேவையில்லை என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த அரசு என்ன செய்தது? சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் இருந்த கரப்பான் ஜனதா கட்சியின் கணக்கை அரசு முடக்கியுள்ள���ு. இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள், நீங்கள் இந்தப் பதிவை வாசிப்பதற்குள் அது இருக்குமா என்று தெரியவில்லை. தனது கணக்கை ஹேக் செய்வதற்கான முயற்சிகள் நடப்பதாக அபிஷேக்கே வெளிப்படுத்தியுள்ளார்.
பன்னிரண்டு ஆண்டுகால பாஜக ஆட்சியின் கீழ் நம் நாடு வந்து சேர்ந்திருக்கும் அவல நிலையின் நேரடிப் பிரதிபலிப்பையே நாம் காண்கிறோம். கரப்பான்பூச்சி ஜனதா கட��சியைப் பார்த்து பாஜக அரசு ஏன் பயப்படுகிறது? தடையைக் கொண்டும், சட்டங்களை வளைத்து சமூக ஊடகக் கணக்குகளை முடக்கியும் இந்த இயக்கத்தை அழித்துவிட முடியும் ��ன்றா பாஜகவும் மத்திய அரசும் நினைக்கின்றன?
உலகிலேயே இப்போது அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியாதான். ஆனால் இளைஞர்கள் தற்போதைய அரசு அமைப்பின் மீது எவ்வளவு தூரம் விரக்தியடைந்துள்ளனர், அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைத்தானே இந்த 'கரப்பான் பூச்சி' பரவலிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்…
தோழர் @JohnBrittas எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #cockroachjantaparty #cjp #BJPFailed #ModiFailed
தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு...
பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று? - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #TamilNaduPolitics #PoliticalAlliance
இடதுசாரிகள் எந்த சூழ்நிலையிலும் அதிகாரத்திற்கு மயங்காதவர்கள் என 2026 தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
கிராமபுற டீ கடைகளில் ஊரெல்லாம் பேச்சு!கம்யூனிஸ்ட் கட்சிகாரன் பதவிக்கு ஆசை படமாட்டான்.
இடதுசாரி என்பதே பெருமையே.❤
I am leftist...
தமிழ் நாடு விவசாயிகளுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார் முதல்வர் விஜய்..
பருத்தி இறக்குமதிக்கு போடப்பட்டுள்ள 11 சத விகித வரியை முழுசா ரத்து செய்யச் சொல்லி மே. 15 அன்னைக்கு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
இறக்குமதி வரியை ரத்து பண்ணா என்ன ஆகும். வெளிநாட்டு பருத்திகள் அதிகம் இறக்குமதி ஆகும். வரி இல்லாம போனா அதோட விலை உள்நாட்டு பருத்தி விலையை விட மிக கம்மி���ாக இருக்கும்.
இதனால் நிறுவனங்கள் வெளிநாட்டு பருத்தியையே அதிகம் வாங்குவார்கள். உள்நாட்டு பருத்தி தேங்கும். வெளிநாட்டு பருத்தியை விட குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள். அதாவது விஜய் யாருக்கு ஆதரவா பேசி ஓட்டு வாங்குனாறோ அவர்கள் பெரும் நட்டம் அடைவார்கள். பல நேரங்களில் கடன் அதிகம் உள்ள விவசாயிகள் தொடர் நட்டத்தால் தற்கொலைக்கு கூட தள்ளப்படும் அபாயம் உருவாகும்.
வரியை ரத்து செய்ததால் ஏற்கனவே என்ன நடந்துள்ளது என முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
கடந்த 2025 செப்டம்பர் 30 வரை பருத்தி இறக்குமதிக்கான 11 சத விகித வரியை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்த போது கம்யூனிஸ்ட்கள் #AIKS உள்ளிட்ட விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்து பெரும் போராட்டம��� நடத்தினர்.
ஏற்கனவே இறக்குமதி பருத்திக்கு வரியை ரத்து செய்த போது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, 4.13 மில்லியன் டன் பருத்தியை இந்தியா இறக்குமதி செய்தது. இதனால் உள்நாட்டில் ஒரு குவிண்டால் பருத்திக்கு 1200 ரூபாய் வரை விலை வீழ்ச்சி அடைந்து இந்திய பருத்தி விவசாயிகள் பல்லாயிரம் கோடி ரூபாயை இழந்தார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்ட���்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை (MSP) ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 120 விலை கிடைக்காமல் ஒரு குவிண்டால் பருத்திக்கு 5 ஆயிரத்து 800-இல் இருந்து ரூ.6 ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே தமிழக விவசாயிகளுக்கு விலையாக கிடைத்தது.
ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவான விலைக்கு விற்று பருத்தி விவசாயிகள் தமிழகத்���ில் நட்டம் அடைந்தார்கள்.
இந்த சூழலில் தான் விஜய் முழு வரியையும் ரத்து செய்ய சொல்லி விவசாயிகளுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்காரு.
@CMOTamilnadu #VijayTNCM #TVK #Farmers
நீட் தேர்வை ரத்து செய்திடவும், தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரியும் சிவகங்கை #DYFI#SFI போராட்ட அறைகூவல்!
இடம்:சிவகங்கை தியாக ராமச்சந்திரனார் பூங்கா,மாலை 4.00 மணி
இந்திய மாணவர் சங்கம் (SFI)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)
சிவகங்கை மாவட்ட குழு
#DYFI#tamilnadu#NewsUpdate
நீட் தேர்வை ரத்து செய்திடவும், தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரியும் சிவகங்கை #DYFI#SFI போராட்ட அறைகூவல்!
இடம்:சிவகங்கை தியாக ராமச்சந்திரனார் பூங்கா,மாலை 4.00 மணி
இந்திய மாணவர் சங்கம் (SFI)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)
சிவகங்கை மாவட்ட குழு
#DYFI#tamilnadu#NewsUpdate
நீட் தேர்வை ரத்து செய்திடவும், தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரியும் சிவகங்கை #DYFI#SFI போராட்ட அறைகூவல்!
இடம்:சிவகங்கை தியாக ராமச்சந்திரனார் பூங்கா,மாலை 4.00 மணி
இந்திய மாணவர் சங்கம் (SFI)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)
சிவகங்கை மாவட்ட குழு
#DYFI#tamilnadu#NewsUpdate
நீட் தேர்வை ரத்து செய்திடவும், தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரியும் சிவகங்கை #DYFI#SFI போராட்ட அறைகூவல்!
இடம்:சிவகங்கை தியாக ராமச்சந்திரனார் பூங்கா,மாலை 4.00 மணி
இந்திய மாணவர் சங்கம் (SFI)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)
சிவகங்கை மாவட்ட குழு
#DYFI#tamilnadu#NewsUpdate