@Cool_Ustaz Yaa Dhul-Jalaali wal-Ikraam ❤️
(The Possessor of Glory and Honour, The Lord of Majesty and Generosity)
யாதல் ஜலாலி வல்இக்ராம் ❤️
(மகிமை மற்றும் கண்ணியத்தின் உரிமையாளன்)
'ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"இஷா தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் என்ன (நன்மை) இருக்கிறது என்பதை #மக்கள் அறிந்திருந்தால், அவர்கள் தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தாலும் வருவார்கள்" என்று #அல்லாஹ் -வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
நூல் : சுனன் இப்னுமாஜா 796
'Aisha (RA) said:
"The Messenger of #Allah said: 'If the #people knew what (reward) there is in the 'Isha' prayer and Fajr prayer, they would come even if they had to crawl."
Book : Sunan Ibn Majah 796