Want to bypass the ₹20k Chennai bus shelter ad rent? Paste an illegal banner, fill 90% of it with a local politician's face, and tuck your friend's birthday wish in the corner-proof infrastructure achieved.
@chennaicorp Confirm anyone can keep a greeting banner?
@TVKVijayHQ
All newspapers are saying that Parandur has been dropped. Will still wait for official clarity. Every site will have the same issue. They are literally halting 7-8 years of approvals, studies & land acquisition. Plz reconsider @CMOTamilnadu@TVKVijayHQ
இந்த ஊழல் டெண்டர்களை வெளியிட்டு சம்பாதிக்க திட்டமிட்ட, கே.என்.நேரு, சேகர் பாபு, பிரியா மற்றும் குமரகுருபரன் மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள். அதுதான் சரியான நடவடிக்கை. @CMOTamilnadu
Dear TVK supporters, your job does not end with voting, nor is it to blindly support the govt.
Keep questioning their actions and demanding your rights until it is delivered. Politicians are our servants, not the reverse.
Our only aim is to have a better city, town, and village. Not the welfare of a political party.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் போது ரயிலில் மாயமான கல்லூரி மாணவன் 90 நாட்கள் மேல் தேடி கிடைக்காததால் கண்டுபிடித்து தர கோரி கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக் கொண்டு பொள்ளாச்சியில் உறவினர்கள்ஆர்ப்பாட்டம்
#Pollachi | #Protest
Those debating who deserves credit for Tamil Nadu’s shipbuilding policy ultimately want the SAME outcome: attracting major investment.
Political sensationalism around industrial policy only hurts the business environment.
Keep bipartisan industrial policies bipartisan.
குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் நீர் அருந்தும் குட்டையில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை வடிகட்டி அருந்தும் மலைவாழ் பழங்குடி மக்கள்..
குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை..!
#Pollachi | #Water | #Village | #PolimerNews
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி விற்பனை.. கண்டும் காணாதது போல வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இருப்பதாக குற்றச்சாட்டு
#Newstamil24x7#Nilgiris#IllegalSandMining#JCB #EnvironmentalCrime #TamilNadu
#AnandRemoved | தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயது இளம்பெண்ணுக்கு, அவரது தந்தை கண்முன்னே ஈவ்டீசிங்
ஈவ்டீசிங் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ஆனந்த், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்
TVK Action | Strict Action | Eve Teasing | Womens Safety
#NewsTamil24x7 | #TVKAction | #StrictAction | #EveTeasing | #WomensSafety
#NewsReport | 20 ஆண்டுகளாக கொத்தடிமை.. 3 குடும்பத்தை மீட்ட அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த 9 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
#NewsReport#Ambur #BondedLabourRescue #Ambur #ChildWelfare #TNGovt