@PremallathaDmdk@ntkvirudhai
வணக்கம் - எங்கள் ஊர் பெயர் தற்போது பல இடங்களில் தழிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழத்து பிழையுடன் காணப்படுகிறது, அனைவரும் கவனித்தும் கவனிக்காத்துமாக கடந்து செல்கின்றனர்- யார் அக்கறை கொள்வது ஏன் இந்த அலட்சிய போக்கு..
Mostly at banks & private school books
தெலுங்கானாவில் முறைகேடு செய்து, 23 மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமான ஒரு நிறுவனம், வேறொரு பெயரில் சிபிஎஸ்இ (CBSE) தேர்வுத் தாள்களை மதிப்பிடுவதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டது?
அந்த மோசடியான நிறுவனம் மதிப்பீடு செய்வது ஒரு பிரச்சனை என்றால், அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க ஒன்ற��ய அரசு மேற்கொண்ட நடவடிக்கை அதைவிடக் கொடுமையானது.
இந்த நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவே 'பிளாக் லிஸ்ட்' (Blacklist) விதிகளும், மென்பொருள் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. 17 லட்சம் மாணவர்களின் உழைப்பை அற்பர்கள் சூறையாடியுள்ளனர்.
இந்த அநீதிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்.
#CBSEScam #EducationJustice #Accountability #StudentFuture #ResignEducationMinister #நீதிவேண்டும் #சிபிஎஸ்இ_முறைகேடு
நாதக சார்பா நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் சமூக ஊடகங்கள்ல மீடியாக்கள்ல பெருமளவு ஷேர் பண்ணல யாரும்!
உரிய அங்கீகாரம் கிடைக்காம எவ்வளவு உழைப்பை போட்டாலும் வேஸ்ட் தான்.
@_ITWingNTK@NaamTamilarOrg
இது தான்யா நாம் தமிழர் கட்சி...
ஓட்டு போடுறீயா இல்லையோ வந்து மக்களுக்காக நிப்பார்கள்.... தவெக, திமுக, அதிமுக எவனாவது வந்தானா.... ஒரு நிறை மாத கற்பணி பெண் வந்து நின்று உங்களுக்காக போராடுகிறார்.எப்படா எங்களை புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களே 😞
NTK’s vision for Chennai’s water management truly stands out. No other party has presented such clear and detailed picture for protecting our ecosystem.
I request all the people of Chennai to consider this party in the upcoming election. Let’s give them a chance ❤️
#Ntk#chennai
Is Seeman the only one who has advocated for free education and free healthcare ?Guess people don’t really care about what affects their lives.Have we all become that stupid that we cheer only politicians who talk ill of their adversaries and not about real issues
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl
Only political party in TN speaking about Chennai rivers restoration ♥️
We, the people of Chennai, should give them a chance. Definitely, they will do what they have promised 💫
Hoping to see boats in Chennai rivers soon-nothing is impossible. Let’s give them a chance 🙏 #NTK
திராவிட உபி தற்குறிகளை பொளந்து விட்டு இருக்காங்க பாத்திமா பர்கானா @fathimafarhanaS 🤣🔥
ஃபெலிக்ஸ் ஜெரால்டு @redpixnews மூஞ்சிலலாம் ஈ ஆடல🤣🤣🤣
திராவிட இயக்கம் முற்று பெற்றது தமிழ்த்தேசியம் வென்றது🔥🔥🔥