The web rewrite is working.
On a slow connection, the old X web took more than 22 seconds to show the first post on a profile. The new X web does it in 2.7 seconds. Here's how we did it, and how we're rolling it out one country at a time.
https://t.co/LBUqTnINTa
விஜய் ஒரு பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டார். அதுதான் அவருக்கு ஏதுவாக இருக்கிறது; இலகுவாக இருக்கிறது; வெற்றியை கொடுத்ததும் அதுதான். தவிர அவரை பின் தொடர்பவர்களுக்கும் அதுதான் பிடித்திருக்கிறது. அந்த முறையில் இருந்து பின் வாங்குவது அவர் அரசியலில் இருந்தே பின் வாங்குவதற்கு சமம். எந்த குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக ஆக்கபூர்வமான பதில் அளிக்காமல் தனது பலவீனத்தை எதிர்க்கட்சிகளின் தவறு கொண்டு மூட முயற்சிக்கிறார். இதுதான் உண்மையான அரசியல் என பெரிய கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. தளபதி தனது சொந்த செலவில் அரசு நிர்வாகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார், நீட்டை நீக்கிவிட்டார், சட்டம் ஒழுங்கு தான் கொஞ்சம் பிசிறு தட்டுகிறது அதையும் விரைவில் சரி செய்து விடுவார். விரைவில் பிரதமராகி விடுவார் என்பதெல்லாம் தனி மனிதனின் கருத்தல்ல. நம்மிடையே உலாவும் ஒரு பகுதி சமூகத்தின் கருத்து. இந்த சமூகத்திற்கு திராவிட சித்தாந்தம், சமூகநீதி, தமிழக அரசியல் வரலாறு, மாநில சுயாட்சி என்பதெல்லாம் பழைய கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியில் வயலும் வாழ்வும் பார்க்கச் சொல்வதற்கு ஒப்பானது என நம்புகிறது. தவிர மேற்கூறியவனவற்றை திராவிடம் செய்யாவிட்டாலும் தானாகவே அப்டேட்டாயிருக்கும் என அவர்களது ரீல்ஸ் சமூகத்தின் ஆழமாக கூட இல்லை, மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இப்படி நிறுவப்பட்ட சமூகத்தை இதற்கு மாற்றாய் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுப்பது விஜய்க்கு ஆபத்தாக முடியும். சொகுசாய் கிடைத்த வெற்றி, அதைவிட எளிதாக நிகழ்ந்த கூட்டணி, தூண்டப்பட்ட உணர்வை மாற்றம் என நம்பிய மக்கள் என எல்லாம் சேர்ந்து நீண்ட கால பாரம்பரிய அரசியலை ஒரு சில நொடியில் விஜயால் மாற்ற முடிந்திருக்கிறது.
விமர்சிப்பது கூட அவர்களுக்கு சாதகமாய் அமைந்துவிடக் கூடாது என திமுக, விஜயின் ஆரம்ப கால அரசியலை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. தற்போது அனைத்தையும் விமர்சித்தே ஆக வேண்டும் என ஏற்பட்டுள்ள கட்டாயம் திமுக எதிர்பார்க்காதது. அறிவார்ந்த சமூகத்திற்கு கடைசி நான்கு மாத அரசியல் 40 வருட அயர்ச்சியை கொடுத்துள்ளது. எந்த அளவிலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் தான் முதல்வர் விஜயின் இன்றைய சட்டசபை பேச்சு இருந்தது. அவரின் விஷம உடல் மொழி, தனிநபர் விமர்சனம் என தமிழ் மக்களின் பிரதிநிதியாக எதுவும் அவ்வளவு கௌரவமாக இல்லை. திரைப்படத்தில் எதிரிகளை சீண்டுவதில் குதுகலிக்கும் கூட்டத்திற்கு தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கேளிக்கை கூத்துகளில் விலைவாசி ஏற்றமும் சட்டம் ஒழுங்கும் மக்கள் நலனும் கரைந்து கொண்டிருக்கிறது. ஆளும் விஜய் அரசு, அவரை நம்பும் சமூகம், திமுக என தனித்தனியான செயல்பாடுகள் ஓரளவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதிகாரத்தில் பங்குபெற்ற விடுதலை சிறுத்தைகளின் செயல்பாடும், வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளின் அமைதியும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய கவலை எல்லாம் இதுதான் உண்மையான அரசியல் என பெரும்பான்மை சமூகம் நம்ப ஆரம்பித்து விட்டால் அவர்களுடன் நாமும் சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் குறித்துதான்! -Rabeek Raja K
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து,
வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து,
பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து,
எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,
சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,
மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் #சென்னை!
#Chennai386 #ChennaiDay #சென்னை_நாள்
¡Feliz día del Contador! 💼✨ Su guía y dedicación merece todo nuestro reconocimiento.
Zoho Books se complace en facilitar la vida de los contadores, pues les ayuda a gestionar la contabilidad de principio a fin para todos sus clientes. Conoce más👉 https://t.co/lrKXak9TOy
பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.
இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் @CMOTamilnadu முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.
இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்.
#OrganDonation #DonateLife #OrganDonorHeroes
Changing your mind is not a sign of losing integrity. It's often a mark of gaining wisdom.
Realizing you were wrong doesn't mean you lack judgment. It means you lacked knowledge.
Opinions are what you think today. Growth comes from staying open to revising your views tomorrow.
Our Zoholics event in Mexico City with over 500 attendees. Almost all the presentations are in Spanish, by our staff in Mexico.
We also launched our Zoho Books Mexico Edition, which has been very well received.
Zoho❤️Mexico!
Like all the great things in the world, we took our time to craft the best accounting solution for you.
#MeetZohoBooks
Meet the minds behind the creation 👇. With that, we hope you love Zoho Books Mexico as much as we loved building it.
https://t.co/JqtVDxHRZX
They say we sing because that's how we seek to express something beyond words. And we can't agree more. 😇
Dear Mexico businesses, we can't express how pleased we are to have you onboard! 💙😇
@Zoho@Zoho_Latam#MeetZohoBooks#NewEdition#Cloudaccounting
Allow us to introduce Zoho Books Mexico, built to suit & sustain all the accounting needs of Mexican businesses. What was years in the making is now a few taps away from you. Be a part of our growing Zoho Books familia👉 https://t.co/RSxap1awpN
#MeetZohoBooks#Cloudaccounting
Loyalty should never come at the expense of integrity.
Anyone who asks you to violate your values doesn’t deserve your allegiance. Respecting your boundaries is a foundation of trust.
The people worthy of commitment expect you to stand by your principles, not conform to theirs.
In toxic cultures, people are rewarded solely for individual results. How they treat others is ignored.
In healthy cultures, people are valued for collective contributions. Pay, performance, and promotions depend on elevating others.
If you're an asshole, you're not a success.