@TeamYouTube
Hi @TeamYouTube,
My YouTube channel “Videokaaran” received a copyright strike from Star India Pvt. Ltd., and I’ve already contacted them on Nov 4 and followed up again on Nov 10.
I also contacted the YouTube copyright team via email (got an auto reply from you.
கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐயப்பன் அவர்களின் சமுதாயப்பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்னும் பாகுபாடு சாதியில் இருப்பதை விட
பெண்களை ஆபாசமாக பார்த்தால் தீட்டு , பெண்களை ஆபாசமாக தொட்டால் தீட்டு என்று இருந்திருக்கலாம். பெண்களுக்கு பாதுகாப்பு இ௫ந்தி௫க்கும் என்று நினைக்கிறேன். @news7tamil@polimernews#Thirumavalavan#Seeman