Must Have Safety products for safe driving
இன்றைய காலகட்டத்துல ரோடு டிராஃபிக்ல டிராவல் பண்றது பெரிய சவாலா இருக்கு. கார் அல்லது பைக் ஓட்டும்ப��து நம்ம பாதுகாப்பு நம்ம கையில தான் இருக்கு. சில முக்கியமான சேஃப்டி கேட்ஜெட்ஸ் மற்றும் பொருட்கள் உங்ககிட்ட இருந்தா, எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து நம்மள தற்காத்துக்க முடியும்.
அப்படி உங்க வண்டியில கண்டிப்பா இருக்க வேண்டிய சில முக்கியமான சேஃப்டி ப்ராடக்ட்ஸ் என்னென்னனு பார்ப்போம்.
Amazon Finds
இந்த வீடியோ பார்க்கும் போது தான் இப்படி கூட ஒரு product இருக்கா!" அப்படின்னு தோண வைக்கிற மாதிரி சில வித்தியாசமான பொருட்கள் . பெருசா யாருக்கும் தெரியாது, ஆனா வாங்கி யூஸ் பண்ணா நம்ம டெய்லி life ல இருக்குற சின்ன சின்ன சொதப்பல்களுக்கு சூப்பரான தீர்வா இருக்கும். அந்த மாதிரி ரொம்ப Random ஆன , ஆனா அதே சமயம் வீட்டுக்���ும் கிச்சனுக்கும் செம useful ஆ இருக்குற Amazon Finds இந்த பதிவு ல பார்க்க போறோம். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
1. Acrylic Pantry Organizer Bin
Price:Rs. 1299
Reviews: 4.4*| 174 Ratings
Get It Here: https://t.co/jgmN4To3vL
2. Snack Containers with Lid
Price:Rs. 4871
Reviews: 4.5*| 36 Ratings
Get It Here: https://t.co/RiNXfdyQZ9
3. Acrylic Egg Storage Box
Price:Rs. 699
Reviews: 4.4*| 635 Ratings
Get It Here: https://t.co/GwItvqIqxH
4. Turntable Organizer for Refrigerator
Price:Rs. 1199
Reviews: 4.0*| 1 Rating
Get It Here: https://t.co/fPRkw4Z3eG
5. Yogurt Refrigerator Organizer
Price:Rs. 3409
Reviews: 4.3*| 655 Ratings
Get It Here: https://t.co/jm1k2g5LTA
6. Food Storage Containers
Price:Rs. 599
Get It Here: https://t.co/5NdryV6vBX
Kids Trolley Bag
குட்டீஸ் கூட வெளியூர்களுக்கு டிராவல் பண்ணும்போது இருக்குற ஒரு பெரிய டாஸ்க், அவங்களோட துணிகள், டயப்பர்ஸ், பொம்மைகள் எல்லாத்தையும் நம்ம பேக்லயே திணிச்சு எடுத்துட்டு போறதுதான். இதனால நம்ம பேக் ரொம்ப ஹெவியாகி, எப்போ எந்தப் பொருள் தேவைப்பட்டாலும் தேடி எடுக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்.
அதுக்கு பதிலா அவங்களுக்குன்னு ஒரு குட்டி டிராவல் பேக் கொடுத்து, அவங்க திங்ஸை அவங்களே Pack பண்ண பழகிட்டா நமக்கும் வேலை மிச்சம், குழந்தைகளும் ரொம்ப விரும்புவாங்க . அந்த மாதிரி long trip போகும்போது குட்டீஸ்க்கு செட் ஆகுற ஒரு cute ஆன மினி Trolley தான் இந்த Junior Kids Trolley Bag.
Unbreakable Polycarbonate Hard Shell
குழந்த���கள் கையாளுற பொருள் என்பதால் கண்டிப்பா ரஃப்பா தான் யூஸ் பண்ணுவாங்க. இது நல்ல ஸ்ட்ராங்கான பாலிகார்பனேட் ஹார்ட் ஷெல் (Hard Shell) மெட்டீரியல்ல செஞ்சது. கீழ போட்டாலோ அல்லது தெரியாம இடிச்சாலோ கூட உள்ள இருக்குற பொருட்கள் உடையாது, பேக்கும் டேமேஜ் ஆகாது.
8 Spinner Wheels for Super Smooth Movement
வழக்கமான நாலு வீல் பேக் மாதிரி இல்லாம, இதுல 8 ஸ்பின்ன��் வீல்கள் (8 Spinner Wheels) இருக்கு. 360 டிகிரி சுழலக்கூடியது என்பதால், குழந்தைகள் ரொம்ப கஷ்டப்பட்டு இழுக்க தேவையில்லை. லேசான தள்ளு தள்ளுனாலே ரொம்ப ஸ்மூத்தா உருண்டு ஓடும்.
Compact & Spacious
32 சென்டிமீட்டர் மீடியம் சைஸ் என்பதால் குட்டீஸோட உயரத்துக்கு இழுத்துட்டு போக கச்சிதமா இருக்கும். ஆனா உள்ள அவங்களோட 3 முதல் 4 நாட்களுக்கு தேவையான துணிகள், குட்டி டாய்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாத்தையும் நீட்டா அடுக்கு வைக்க���ற அளவுக்கு நல்ல ஸ்பேஸ் இருக்கு.
இந்த Giraffe மாதிரியே இன்னும் நிறைய விலங்குகள் design இருக்கு.. உங்க குழந்தைகளுக்கு படித்த design வாங்கிக்கங்க.
மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Price : ₹1709
Reviews : 3.9* | 42Ratings
Get it Here : https://t.co/vPvZpgfkAJ
Budget-Friendly Home Improvement Products Under ₹999
பட்ஜெட் கம்மியா இருக்குன்னு கவலைப்படாதீங்க. ₹999-க்கு உள்ளேயே உங்க வீட்டின் லுக்கையே மொத்தமா மாத்தக்கூடிய சில செம ஸ்மார்ட்டான ஹோம் இம்ப்ரூவ்மென்ட் பொருட்கள் அமேசான், தளங்களில் கிடைக்குது.
ரொம்ப காசு செலவழிக்காம, கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சா நம்ம வீட்டை நமக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம். நீங்க உங்க வீட்டை அ���குபடுத்த கடைசியா வாங்குன பட்ஜெட் பொருள் எது?
Car Side Window Curtains Sun Shade
என்னுடைய Grand i10 car க்கு Shutter மாதிரி இருக்கும் sun shade போடலாம் னு Car accessories கடை ல கேட்டா 5000 கிட்ட வரும் னு சொன்னாங்க, பரவால நான் வெய��ல் லையே போயிக்கறேன் னு வந்துட்டேன் . இந்த வீடியோ ல நிறைய பேர் tag செஞ்சிருந்தீங்க .. இது இருப்பதுலையே விலை குறைவான budget model.. இதற்கு அடுத்து ஒரு zip model இருக்கு, அது 1600 கிட்ட வரும்.. உங்க frequency of travel மற்றும் உங்க budget க்கு ஏற்ற மாதிரி இதற்கு செலவு செய்யுங்க.
வெயில் காலத்துல கார்ல லாங் டிராவல் போகும்போது ஏசி போட்டா கூட பக்கவாட்டுல இருக்குற ஜன்னல் வழியா வர்ற வெயில் முகத்துலயும் கைலயும் சுளீர்னு சுடும���. குறிப்பா கூட Family , குட்டீஸ் இருந்தா ரொம்பவே கஷ்டப்படுவாங்க.அதற்கு ஒரு budget தீர்வு தான் இந்த Side Window Sun Shade.
Half-Cut Front Window Design
இதோட பெரிய பிராக்டிக்கல் பிளஸ் என்னன்னா, முன்னாடி இருக்குற ரெண்டு விண்டோ ஷேட்ஸ் மட்டும் பாதி அளவு கட் (Half Cut Design) ஆகியிருக்கும். இதனால டிரைவ் பண்ணும்போது சைடு மிரரை (ORVM) பார்க்குறதுக்கு எந்த மறைப்பும் இருக்காது, வியூ ரொம்ப கிளியரா இருக்கும். டோல் கேட்ல காசு கொடுக்கும்போது கூட மொத்தமா கழட்ட வேண்டியதில்லை.
தேவைப்படும் நண்பர்கள் உங்க கார் மாடலுக்கு ஏத்த மாதிரி செக் பண்ணி வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹ 399 (4 pcs)
Get it Here : https://t.co/VrSYE6riVA
* To Get this Product in USA *
Price: $. 11.53
Reviews : 4.3* | 4319 Ratings
Get it Here : https://t.co/EGGUa8xEF5