தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சார்ந்த தவெக நிர்வாகிகள் இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஸ்ரீ வைகுண்டம் தொகுத��� சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் அவர்களின் ஆதரவாளர்கள் தன்னை தொடர்பு கொண்டு காவல்துறையில் அளித்த புகாரைத் திரும்பப்பெறவேண்டும் என மிரட்டியதாகவும், தன்னைப் போலவே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கும் பேட்டியைக் கேட்கும் போதே பதைபதைப்பை ஏற்படுத்து���ிறது.
மருத்துவமனைகளில் ஆய்வு, அம்மா உணவகத்தில் சோதனை எனும் பெயரில் தவெக நிர்வாகிகள் அரங்கேற்றிய அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, இன்று ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டும் அளவிற்கான துணிச்சலை தவெகவினருக்கு கொடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சருக்கு இண��யாக தவெகவின் மாவட்டச் செயலாளருக்கு இருக்கை அமைத்து அம���வைப்பதும், குன்னூரில் நகராட்சி ஆணையரை தவெக நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக மிரட்டுவதும் தான் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு ஏற்பட்ட ஒரே மாற்றமாக இருக்கிறது.
தமிழகத்தில் கொத்து கொத்தாக அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் கண்டு, துளியளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் தன்மீது வேண்டுமென்றே பழியைத் தூக்கிப் போடுவதாகக் கொக்கரித்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர���கள், இவ்விவகாரத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் தன் தோழமைக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு பெ.சண்முகம் அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
நீண்ட இழுபறிக்குப் பின் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால், இன்று தொடங்கி வைக்கப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகப் பெண்களை, முதலில் தவெகவினரிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும் எ���்று எழுந்திருக்கும் விமர்சனம் தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியின் அவலத்தை வெளி��்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, இனியும் தமிழகத்தில் சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கிற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்றாமல், தமிழகத்தில் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ @TVKPartyHQ
எத்தனையோ கருத்துகள் வைத்த மாரிதாஸ் - ஒரு சக்தி வாய்ந்த குடும்பத்தை பற்றி பேசினார் - உடனடி கைது.
பழிவாங்கும் அரசியலே இல்லை என சொன்னார்களே - ஏன் இப்படி ?
கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்!
கைது அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்!
முதலமைச்சர் அவர்களை விமர்சனம் செய்தார் என்பதற்காக யூடியூபர் மாரிதாஸ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, சனநாயக உரிமைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
கருத்துச் சுதந்திரம் என்பது சனநாயகத்தின் அட��ப்படையாகும். ஒருவரின் கருத்துகளுடன் உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். கடுமையான விமர்சனங்கள் மீது மாற்றுக் கருத்துகளும் இருக்கலாம். ஆனால் அவற்றை எதிர்கொள்வதற்கான வழி கைது நடவடிக்கைகளாக இருக்கக் கூடாது.
அரசு, சட்டத்தை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதே நேரத்தில், விமர்சனக் குரல்களை ஒடுக்குவதாகத் தோன்றும் நடவடிக்கைகள், சனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும். தவறு இருந்தால் உரிய சட்ட நடைமுறைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, அரசியல் கருத்து வேறுபாடுகளைக் காரணமாகக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடாத��� என்றும், சனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் நியாயமான ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
#maridoss
விஜயின் MASTER பட புரொடியூசர்
போதைப் பொருள் MASTER mind
ஜான் பிரிட்டோ செய்தி வெளியிட்டதுக்காக கைது
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்ட��� கைதானது குறித்து பேசியதற்காக மாரிதாஸ் கைதா? -அ.தி.மு.க கேள்வி
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய youtuber மாரி தாஸ் அவர்கள் கைது நட��டிக்கை குறித்தும்,
போதைப்பொருள் கடத்தல் பிண்ணனியில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் தொடர்பை அமலாக்க துறை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என,
அதிமுக கண்டன அறிக்கை வெளியிட்டு கேள்வி!!!
குடும்பமே கடத்தல் தொழில் பாக்குது.. அதுக்கு காவலா அந்த குடும்பத்திலிருந்தே ஒருத்தர் அமைச்சர்.. What bro.. It’s very wrong bro @TVKVijayHQ
இத கேள்வி கேட்டா உடனே கைதா?! 🧐
ஏன்ம்பா லாட்டரி ஆதவ் !
உன் மாமனார் லாட்டரி திருடன் அக்கவுண்டன் பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட கேஸ் மீண்டும் விசாரனைக்கு வருமா - நீதி கிடைக்குமா? இல்லை மூடப்படுமா! , உன் மாமியார் லீமா ரோஸ் சகோதரன் ஜான் பிரிட்டோ எங்கே திரியுறான்! என்ன ஹவாலா வேலை பார்க்கிறான் என்பதை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்படுமா? கொஞ்சம் உன் காந்தி புகைப்படம் வைத்து அம்பேத்கார் என பேசி ஊரை ஏமாற்றும் யுக்தியை விட்டு விளக்கம் தரவும்.
ஆதவ் தற்போது சிறு துறைமுகங்கள் சார்ந்த அமைச்சகத்தையும் தன் கையில் வைத்திருப்பது ஆபத்தானது தமிழகத்திற்கு.. தமிழகத்தின் எல்லை தாண்டிய கடத்தல்கள் , போதை கடத்தல்களும் செய்வதற்கு ஜான் பிரிட்டோ சிண்டிக்கேட் கடத்தலுக்கும் இந்த சிறு துறைமுகங்கள் உதவிகரமாக இருக்குமோ என்ற கேள்வியும் இணைகிறது...
எனவே ஆதவ் + லீமா ரோஸ��� கும்பல் மொத்த தமிழகமும் விரட்டி அடிக்க கேள்விகள் கேட்பது முதலில் அவசியம்.
லாட்டரி மாபியா மீண்டும் தமிழகத்தை தன் கொடூரமான காசு வெறிக்கு வேட்டையாக கிளம்பியுள்ளது...
திருச்சி பாலக்கரையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது அதிர்ச்ச�� அளிக்கிறது! இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் 7 பேர் சிறுவர்கள் என்பது மிகப்பெரிய வேதனை! பெண்கள் பாதுகாப்பில் "நான் அரணாக காப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் எந்த பரண் மேல் அவர் வாக்குறுதிகளை போட்டார்? "
#TVKVijayFails
🚨Lottery Mafia planning big in Tamil Nadu
From Lottery business to Durgs business 🤯
John Britto brother of Leema Rose was caught by the ED for allegedly smuggling drugs along the Tamil Nadu coastal region.
Aadhav Arjuna - Minister of Sports Development & Public Works (Buildings, Highways, and Minor Ports) 😏🔥
சமூக வலைத்தளங்களில் அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூர் திரு மாரிதாஸ் அவர்களை கைது செய்திருக்கும் தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்பாடுகளை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@MaridhasAnswers@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu