கடவுள் இல்லை என்று சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் - KH/ இருக்கும் வரை நல்லவனா இருந்துட்டு போவோம் அம்புட்டு தான் என் @ikamalhaasan தலைவனை போல்
#WATCH | “பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையுற SUBJECT இது.. உங்களுக்கு வாய்ச்சிருக்கு..”
நடிகர் சூரியின் 'மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்
#SunNews | #Mandaadi | #Kamalhaasan | @ikamalhaasan | @sooriofficial
@MaiamOfficialIT@ikamalhaasan@maiamofficial@SkyrootA வானத்தை வசப்படுத்துவது இந்தியர்களின் டிஎன்ஏ-விலேயே இருக்கிறது! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமான பயணத்தைத் தொடங்கியுள்ளது. நாட்டின் விண்வெளிப் பாதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த மைல்கல்லையும்,
விக்ரம்-1 மற்றும் மிஷன் ஆகமன் அணியின் சாதனைக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது நாட்டின் விண்வெளித் துறையை வலுப்படுத்தும், உலக விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உயர்வுக்குக் கொண்டு செல்லும். அனைவருக்கும் பெருமைக்குறிய தருணம் இது!
Makkal Needhi Maiam appreciates and congratulates the team behind Vikram-1 and Mission Aagaman for successfully placing India’s first privately developed orbital rocket into ~450 km orbit making India the third country in the world with private orbital launch capability. This historic achievement strengthens India’s commercial space sector and showcases our nation’s growing role in global space exploration. Proud moment for Indians indeed!
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Vikram1
அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதும், பதவிகளை விட கட்சிப் பணியே முக்கியம் என 'காமராஜர் திட்டத்தை' (K-Plan) கொண்டு வந்தார். லால் பகதூர் சாஸ்திரி & இந்திரா காந்தி ஆகியோர் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க முக்கியக் காரணமாக இருந்து, இந்திய அரசியலில் ஒரு (King Maker) முத்திரை பதித்தார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், கடந்த 11.07.2026 அன்று நடைபெற்ற "மெகா சென்னை வேலைவாய்ப்பு முகாம் (Mega Chennai Job Fair 2026).
'தி ரைஸ் குளோபல்' (The Rise Global) மற்றும் 'கிவ் லைஃப் ஃபவுண்டேஷன்' (GiveLife Foundations) ஆகிய அமைப்புகளால், லயோலா கல்லூரி மற்றும் சென்னையின் மனிதவள மேம்பாட்டு (HR) சமூகத்தின் ஆதரவோடு கூட்டாக ஒருங்கிணைக்கப்பட்டது.
500-க்கும் மேற்பட்ட முன்னணி மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இம்முகாமில் நேரடியாகப் பங்கேற்றன. இதில் உற்பத்தித் துறையிலிருந்து (Manufacturing) 216 நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்பம் (IT & ITES) துறையிலிருந்து 94 நிறுவனங்களும் அடங்கும்.
ஆரம்பத்தில் 50,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இந்த முகாம் மூலம் நிரப்பப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பொறியியல் (B.E/B.Tech), டிப்ளமோ (Diploma), ஐடிஐ (ITI), கலை மற்றும் அறிவியல் (Arts & Science) பயின்ற பட்டதாரிகள், ஆரம்பநிலை ஊழியர்கள் (Freshers) மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் எனப் பலதரப்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்தனர். உற்பத்தித் துறை, ஐடி, வங்கி மற்றும் நிதிச் சேவைகள், மருந்து மற்றும் சுகாதாரத் துறை (Healthcare & Pharma), கல்வி, லாஜிஸ்டிக்ஸ், சில்லறை வர்த்தகம் (Retail), சுற்றுலா, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் (Sales & Marketing) போன்ற பல்வேறு துறைகளுக்கான நேர்காணல்கள் நடைபெற்றன.
தேர்வு பெற்றோர் எண்ணிக்கை (Male & Female Candidates)
இந்த பிரம்மாண்ட முகாமில் சுமார் 80,000-க்கும் அதிகமான வேலைதேடுபவர்கள் கலந்துகொண்டு நேர்காணலில் பங்கேற்றனர்.
அதில் 30,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் (Offer Letters) வழங்கப்பட்டன.
Online மூலம் முன்பதிவு (Pre-registration) செய்த அனைத்து Applicants Free தான்.
எந்த Company கிட்டேயும் பணம் எதுவும் வாங்கல.
Online Registration செய்யாமல் நேரடியாக அன்றைய தினம் முகாமிற்கு வந்தவர்களிடம் (Spot Registration Fee ரூபாய் 100 இது மிகப்பெரிய வெற்றி (Mega Success) ஆகும். முகாம் தொடங்குவதற்கு முன்பு 25,000 பேருக்கு வேலை பெற்றுத் தருவதே இலக்காக இருந்தது. ஆனால், ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று பணி ஆணைகளை வென்றுள்ளனர். இது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களில் ஒன்று.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (Department of Employment and Training) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைக்காக உயிர் பதிவேட்டில் (Live Register) காத்திருப்போரின் எண்ணிக்கை சுமார் 53.48 லட்சம் ஆகும்.
அரசுப் பணிகளுக்கு நேரடியாகப் பதிவு மூப்பு (Seniority) முறை குறைக்கப்பட்டு, தற்போதைய போட்டித் தேர்வுகள் (TNPSC, TRB போன்றவை) முறைக்கு மாறிய பிறகும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அரசு சலுகைகளுக்காகப் பதிவு செய்து காத்திருப்போரின் பாலினம் மற்றும் கல்வித் தகுதி வாரியான விரிவான பட்டியல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
1. பாலினம் மற்றும் வயது வாரியான புள்ளிவிவரங்கள்
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவில் தற்போதைய நிலவரப்படி ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
பாலினம் வாரியாக:
பெண்கள்: 28,85,301 (28.85 லட்சம்)
ஆண்கள்: 24,63,081 (24.63 லட்சம்)
மூன்றாம் பாலினத்தவர்: 281
மொத்தப் பதிவுகள்: 53,48,663
வயது வரம்பு வாரியாக:
18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்: 11,495
19 முதல் 30 வயது வரை (இளைஞர்கள்/கல்லூரி மாணவர்கள்): 23,27,649
31 முதல் 45 வயது வரை (நடுத்தர வயதினர்): 16,93,040
46 முதல் 60 வயது வரை (முதிர்வு பெற்றவர்கள்): 2,47,811
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 7,000+
2. கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் வாரியான பட்டியல்
படித்த தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் விவரங்கள் (முக்கியப் பிரிவுகள் மட்டும்)
கல்வி / தொழில்முறை தகுதிகாத்திருப்போரின் தோராய எண்ணிக்கை
பட்டதாரி ஆசிரியர்கள் (B.Ed முடித்தவர்கள்)2,85,622
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (P.G. Assistants)2,09,079
இடைநிலை ஆசிரியர் பயிற்சி (D.T.Ed)1,45,955
பொறியியல் பட்டதாரிகள் (B.E / https://t.co/7Fnency01Y)2,37,525
முதுகலை பொறியியல் பட்டதாரிகள் (M.E / https://t.co/vLmQ7ncbLs)2,06,544
தொழிற்பயிற்சி நிலையப் படிப்பு (ITI முடித்தவர்கள்)1,49,825
இளநிலை பட்டதாரிகள் (B.A, https://t.co/NhPbhLHeay, https://t.co/CcKHY5T4Sj போன்றவை)1,44,903
முதுகலை பட்டதாரிகள் (M.A, https://t.co/RYM79MAoVl, https://t.co/cYvtaAtcCN போன்றவை)1,82,917
மாற்றுத்திறனாளிகள் (Special Category) சிறப்புப் பட்டியல்
அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு முன்னுரிமை இடஒதுக்கீடு உள்ளதால், அவர்களுக்கான பிரத்யேகத் தரவுகளும் பராமரிக்கப்படுகின்றன. மொத்தமாக 1.49 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர்:
ஆண்கள்: 99,680
பெண்கள்: 49,967
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டில் தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று உறுதி கூறினார்.
ஆகவே, மேற்கண்ட முக்கியமான வாக்குறுதியை எப்போது நிறைவேற்ற போகிறார் புதிய முதல்வர்.
குறிப்பு : இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்ட தரவுகள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#JobFair
# Unemployment
@MaiamOfficialIT@ikamalhaasan@maiamofficial அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோதும், பதவிகளை விட கட்சிப் பணியே முக்கியம் என 'காமராஜர் திட்டத்தை' (K-Plan) கொண்டு வந்தார். லால் பகதூர் சாஸ்திரி & இந்திரா காந்தி ஆகியோர் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க முக்கியக் காரணமாக இருந்து, இந்திய அரசியலில் ஒரு (King Maker) முத்திரை பதித்தார்

என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைத்திருக்கும் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் புகழாரம்.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க bro... Very wrong bro..
#TVK அரசே!
1. குருவை சாகுபடி தொகையை உயர்த்து
2. 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கு
3. விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்
Fake narratives செய்யாமல் உண்மையாய் உழைத்திடு
@CMOTamilnadu@TVKVijayHQ#saveFarmers#elnino
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@udayakumarmnm
நம்மவர் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் நல்வாழ்த்துக்கலுடன்
சென்னை பெருநகரில் இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அன்பு நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்
என்றென்றும் உங்களுடன்
மாவட்ட செயலாளர்
V.உதயகுமார்...
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு (தவெக) தனது அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – @maiamofficial வலியுறுத்தல்!
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் டெல்டா பகுதி விவசாயிகளின் தற்போதைய அவல நிலையைக் கண்டு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் தற்போதைய தமிழக அரசு (தவெக) காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
1. மேட்டூர் அணை மூடல் & மின்வெட்டு துயரம்:
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) அணையில் முழு கொள்ளளவு எட்டப்படாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா பாசனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, நிலத்தடி நீரை (போர்வெல் மூலம்) இறைத்து பாசனம் செய்யலாம் என்று விவசாயிகள் முயன்றால், டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான மும்முனை மின்சார (Three-Phase Connection) மின்வெட்டு அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. போதிய மின்சாரம் இல்லாததால் போர்வெல் மூலமும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2. போதாத 'குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு':
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை ஈடுகட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு விவசாயிகளுக்குக் கூடுதல் நிதியுடன் கூடிய குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பை வழங்கியிருந்தது.
ஆனால், தற்போதைய தவேக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு வெறும் ரூ. 134.83 கோடி மட்டுமே. இது முந்தைய அரசு வழங்கிய தொகையை விட மிகவும் குறைவானதாகும்.
முக்கியக் குறிப்பு: இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) விளைவினால் 90% மழைப்பொழிவு குறைந்துள்ளது. வறட்சி அதிகமாக இருக்கும் இந்த ஆண்டில்தான் தண்ணீருக்கான தேவையும், விவசாயிகளுக்கான நிதி உதவியின் தேவையும் மிக அதிகம். இத்தகைய சூழலில், அரசு மிகக் குறைந்த தொகையை அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
3. தேர்தல் வாக்குறுதியும், ஏமாற்றமும்:
தேர்தல் அறிக்கையில் "விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என்று தற்போதைய ஆளுங்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அது முழுமையாகச் செய்யப்படவில்லை.
பல்வேறு கடுமையான நிபந்தனைகளை (Terms and Conditions) விதித்து, ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கைகள்:
தமிழக விவசாயிகளின் நலனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தற்போதைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
குறுவை சிறப்புத் தொகுப்பு நிதியை வறட்சிக் காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக உயர்த்த வேண்டும்.
டெல்டா பகுதிகளில் போர்வெல் பாசனத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரத்தை (3-Phase Power) தடையின்றி வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், இந்த அறிவிப்புகள் அனைத்தையும் தவெக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#cheifministerofTamilnadu
#deltafarmers
@MaiamOfficialIT மறைக்கப்படும் உண்மைகள் சந்தேகங்களையே வளர்க்கும். ஆனால், வெளிப்படையான நிர்வாகம் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெறும். தமிழக அரசின் நிதி நிலவரத்தை வெட்டவெளிச்சமாக்க ஒரு 'வெள்ளை அறிக்கை' வேண்டும் என்ற கோரிக்கை, அரசியல் கடந்தது... அது மக்களின் உரிமை சார்ந்தது !
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், நிதி தொடர்பான உண்மை நிலவரங்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்பட வேண்டும். அரசின் தற்போதைய நிதிநிலை என்ன? மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு? எதிர்கால நிதி மேலாண்மைத் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு வெள்ளை அறிக்கை தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
நிதி வெளிப்படைத்தன்மை என்பது நல்லாட்சியின் அடையாளமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் வெள்ளை அறிக்கை முக்கிய பங்காற்றும். எனவே, அரசு விரைவாக வெள்ளை அறிக்கையை வெளியிடுவது காலத்தின் தேவையாகும்.
#Makkalneedhimaiam
#Kamalhaasan_MP
#cheifministerofTamilnadu