@VinuthaKotaa 🔱 Heartfelt Thanks🔱
Thank you to everyone who extended their warm wishes to the Vishwakarma community on Vishwakarma Jayanti. 🙏💐
🔱 May Lord Vishwakarma bless everyone!
🤝 Stay United, Move Forward Together!
— Kaivinaignar Munnetra Katchi (KMK)
@NainarBJP 🔱 மனமார்ந்த நன்றி 🔱
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வகர்மா சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! 🙏💐
🔱 விஸ்வகர்மா பகவான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
🤝 ஒற்றுமையுடன் இணைந்து முன்������றுவோம்!
— கைவினைஞர் முன்னேற்றக் கட்சி (KMK)
@asuvathaman 🔱 மனமார்ந்த நன்றி 🔱
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வகர்மா சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! 🙏💐
🔱 விஸ்வகர்மா பகவான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
🤝 ஒற்றுமையுடன் இணைந்து முன்னேறுவோம்!
— கைவினைஞர் முன்னேற்றக் கட்சி (KMK)
@VanathiBJP 🔱 மனமார்ந்த நன்றி 🔱
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வகர்மா சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்க���து மனமார்ந்த நன்றிகள்! 🙏💐
🔱 விஸ்வகர்மா பகவான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
🤝 ஒற்றுமையுடன் இணைந்து முன்னேறுவோம்!
— கைவினைஞர் முன்னேற்றக் கட்சி (KMK)
@BJP4TamilNadu 🔱 மனமார்ந்த நன்றி 🔱
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வகர்மா சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! 🙏💐
🔱 விஸ்வகர்மா பகவான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
🤝 ஒற்றுமையுடன் இணைந்து முன்னேறுவோம்!
— கைவினைஞர் முன்னேற்றக் கட்சி (KMK)
விஸ்வகர்மா ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
உலகெங்கும் வாழும் அனைத்து விஸ்வகர்மா சொந்தங்களுக்கும், அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் நல்ல உள்ளங்களுக்கும் எனது இனிய விஸ்வகர்மா ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 💐🙏
🔱 விஸ்வகர்மா பகவான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
#vishwakarmajayathi
மக்களின் வாக்கை பெற்று வெற்றி பெற்றவர்கள், மக்களின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டும்!
சுயநல அரசியல் முடிவுகளுக்கு இடைத்தேர்தலில் மக்கள் தங்கள் ஜனநாயக வாக்கி���் மூலம் பதிலடி கொடுக்கட்டும்! 🗳️🔥
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
வாக்கு நம் உரிமை… முடிவு நம் கையில்! 💥
#politics
ஒரு கட்சியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது நியாயமா?
மக்களின் வாக்கும், பொது பணமும் வீணாகக் கூடாதே!
இதற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் என்ன பதில் சொல்வார்?
#ByElection#PublicMoney#ElectionCommission#TamilNadu
அமைச்சர் அவர்களே, ஒரு கேள்வி! 🤔
₹600 கோடி எதற்காக?
மக்கள் பாதுகாப்புக்காகவா?
வேறு எத���்காக?
₹600 கோடிக்கு முழு கணக்கு சொல்லு��்கள்!
#MahaMagam #600Crore #PublicMoney #AnswerUs
🔥 “வார்த்தையில் பாஜக எதிர்ப்பு…
களத்தில் பாஜக எதிர்ப்பு எங்கே?”👀
அரசியல் வசனங்கள் அமைச்சர்களுக்காக…
யார் உண்மையாக எதிர்க்கிறார்கள் என்ற தீர்ப்பு மக்களுக்காக!💥
🔥 மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
#TVK#BJP#தமிழ்நாடு#kmkitwing
🇮🇳✨ சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!✨🇮🇳
தேசத்தின் சுதந்திரத்தைப் போற்றுவோம்…
தேசத்தின் ஒற்றுமையை காப்போம்…
வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க ஒன்றிணைவோம்! ❤️🤍💚
🇮🇳 இனிய 79வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳
#IndependenceDay#15August#JaiHind#VandeMataram#India 🇮🇳
ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த ஆசாரி (விஸ்வகர்மா) சமூகத்தையே பொதுமைப்படுத்தி சித்தரிக்கும் செய்தி வெளியீட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். தவறு செய்த��ர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும் ஒரு சமூகத்தின் கண்ணியத்தை களங்கப்படுத்தாதீர்கள். #ResponsibleMedia #Vishwakarma
TN DIPR பொதுவாக அரசு நிகழ்வுகளின் காணொளிகளை மட்டுமே வெளியிடும். அப்படியிருக்க, ஒரு அரசியல் கட்சி நிகழ்வில் மற்றொரு கட்சியை விமர்சிக்கும் உரையைக் கொண்ட காணொளியை எ���்த அடிப்படையில் வெளியிட்டது? 1/2