“We are deeply grateful to The Hindu for selecting Angammal in the 2025 Best Top Ten list. This recognition means a great deal to our entire team and encourages us to keep telling meaningful stories.”
#Angammal@stonebenchers@kailasam_geetha@SureshChandraa@DoneChannel1
Happy Pongal!
This Pongal, celebrate togetherness with a story that touches the heart.
“ANGAMMAL”
Now streaming on @PrimeVideo@PrimeVideoIn , @sunnxt and @SimplySouthApp
A film rooted in reality, emotions, and tradition —
perfect for a festive family watch.
#Angammal (2025) – Good Watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.5/5)
🎭 Genre: Drama
🗣️ Language: Tamil
⏰ Duration: 1 hr 57 mins
📺 Streaming: SUN NXT
பெருமாள் முருகனின் கொடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவான திரைப்படம் இது.
சூழலியல், பாரம்பரியம், சமூக மனநிலை மற்றும் குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களை இந்தப் படம் உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது.
அங்கம்மாளுக்கு இரண்டு மகன்கள், மூத்த ம���ுமகள் மற்றும் பேத்தியுடன் ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
நகரத்தில் மருத்துவம் படித்துத் திரும்பிய இளைய மகன் (பவளம்), தன் காதலியின் குடும்பத்தினர் கிராமத்திற்கு வரவிருப்பதால், தன் தாய் நாகரிகமாகத் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
இதற்காக அவன் தன் தாய்யை பிளவுஸ் (மேல் சட்டை) அணிய வேண்டும் என வற்புறுத்துகிறான்.
இது தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு மனக்கசப்பை ஏற்படுத்த, அதன் பின் நடப்பவையே படத்தின் மையக் கரு.
படத்தில் நடித்��ிருக்கும் நடிகர்கள் அனைவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக, கீதா கைலாசம் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
சினிமாத்தனம் அதிகம் இல்லாமல், உண்மைக்கு நெருக்கமான காட்சிகளே படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன.
வசனங்கள் மற்றும் எழுத்து நடை மிகச் சிறப்பு.
ஒளிப்பதிவும், பின்ன��ி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
படத்தில் சிறிய அளவில் ஆபாச காட்சிகள் இருக்கு , கெட்ட வார்த்தைகள் ஏராளம்….
படத்தின் ஓட்டம் மெதுவாக இருக்கும், இது அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே.
Cinema Lovers கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்! ♥️
Our film found its soul in her performance.
Her dedication made Angammal unforgettable.
Celebrating a birthday — and a performance that defines our film.
Happy Birthday
@kailasam_geetha ✨
Experience Angammal on the big screen.
In theatres across Kerala