#Angammal 3.5/5
#அங்கம்மாள்
எழுத்தாளர் பெருமாள்முருகன் கோடித்துணி கதை சினிமாவாகி உள்ளது.
அங்கம்மாள் ஆக வாழ்ந்து இருக்கிறார்கீதா கைலாசம். அவர் நடிப்புக்கு தேசிய விருது கொடுக்கலாம். பிக்பாஸ் பரணி, தென்றல், சரண் நடிப்பு அருமை. Anjoysamuel ஒளிப்பதிவு அபாரம். இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் சிறந்த உணர்வுபூர்வமான படைப்பை கொடுத்துள்ளார்
நெல்லை வட்டார பின்னணியில் சுதாகர் வசனம் நச்
@kailasam_geetha@ActorSarann@ActorBharani@mullai_actress@perumal_murugan@DoneChannel1@stonebenchers
#VipinRadhakrishnan