செயலாளர்,
திமுகழக தீர்மானக்குழு.
முன்னாள் மாவட்ட செயலாளர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (சிங்காநல்லூர் தொகுதி)
முன்னாள் துணை மேயர் - கோவை மாநகராட்சி (2006-11).
**27-6-2026,சனிக்கிழமை காலை, பீளமேடு அண்ணா நகரில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை,*
*பெரியகடைவீதி பகுதி திமுக துணைச் செயலாளர் எம். புவனேஸ்வரி,ஜி.முரளிதரன் ஆகியோர் சந்தித்து,*
*அவர்களது மகன் எம். தமிழ்இனியன் - எம். சௌமியா ஆகியோரது திருமண விழா அழைப்பிதழை வழங்கினர்.*
*26-6-2026,வெள்ளிக்கிழமை மாலை,*
*திருச்சி சாலை,வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில்* *நடைபெற்ற,*
*பீளமேடு பாலன்நகர் டி. சரவணபூபதி, எஸ். சரஸ்வதி மகன் எஸ். ரஞ்சித்* - *கே. ஐஸ்வர்யா* *ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.*
*26-6-2026,வெள்ளிக்கிழமை காலை,*
*மாண்புமிகு.கழகத்தலைவர் அன்புத் தளபதி அவர்களை,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள்,*
*சென்னை ஆழ்வார்பேட்டை,சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து,*
*வருகிற 24-8-2026,திங்கட்கிழமை மாலை,கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள,*
*"குளோபஸ் சென்டர் ஏ அரங்கில்"நடைபெற உள்ள,*
*தனது மகள் ஐஸ்வர்யா - ஆ. சக்திவேல் அவர்களது திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார்.*
*கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் திருமண அழைப்பிதழை வழங்கினார்.*

*24-6-2026,புதன்கிழமை மாலை,*
*கதிரவன் கார்டன் வீ. வீ. ஃபார்ம்ஸ் அரங்கில் நடைபெற்ற,*
*ச. ஜோசப்,ஜோ.கரோலின் கிளாடிஸ் மகன் ஜோ. காட்சன் ரிச்சர்ட் - ரா. ஷன்மதி சுஹா* *ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.*
*24-6-2026,புதன்கிழமை மாலை,*
*இராமநாதபுரம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற,*
*கழக உடன்பிறப்பு பி. மணிமுத்து,எம்.பொன்னம்மாள் மகன் எம். மணிகண்டன் (திமுக இளைஞரணி) - கே. போதும் பொண்ணு ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா கார்த்திக் ex., எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.*
*இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் முத்துக்குமார்,செல்லத்துரை,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
*24-6-2026,புதன்கிழமை மாலை,*
*ஈச்சனாரி செல்வம் மஹாலில் நடைபெற்ற,*
*கோவை மாவட்ட முதன்மை அரசு வழக்கறிஞர் வ. அருள்குமார் மனைவி சு. கோமதி அவர்களின் எழுதிங்கள் சீர்விழாவில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.*
*24-6-2026,புதன்கிழமை மாலை,*
*நவ இந்தியா அருகில் உள்ள ஸ்ரீ அக்சயம் ஹோட்டல் மருதம் அரங்கில் நடைபெற்ற,*
*பி.பூபதி,எஸ்.சரஸ்வதி மகள்*
*பி.அபர்ணா - பி. பிரணவ்குமார் திருமண வரவேற்பு விழாவில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.*
*அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் மா. சிவக்குமரன் உடனிருந்தார்.*
*24-6-2026,புதன்கிழமை மாலை,*
*காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற,*
*ஜி.வி.ரெசிடன்சி செல்வராஜ் இல்லம்,*
*சஞ்சனா - ஹரீஷ் திருமண விழாவில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.*
*23-6-2026,செவ்வாய்க்கிழமை மாலை,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள்,*
*மசக்காளிபாளையம் கழக நிர்வாகி மில் தண்டபாணி,மாலதி மகள் டி. எம். ரோஷிணி பூப்பு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு,*
*அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார்.*
*இந்நிகழ்வில்,கழக நிர்வாகி வி. லட்சுமணன் உடனிருந்தார்.*
*23-6-2026,செவ்வாய்க்கிழமை மாலை,*
*அவினாசி சாலை,கோல்டுவின்ஸ் அருகில் உள்ள ஹோட்டல் மெர்லிஸ் கிராண்ட் அரங்கில் நடைபெற்ற,*
*ஹட்கோ ராஜசேகர் இல்லம் எஸ். ஆர். கார்த்திகேயன் - எஸ். ஜனனிஸ்ரீ திருமண வரவேற்பு விழாவில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.*
*இந்நிகழ்வில்,கழக நிர்வாகி வி.லட்சுமணன் உடனிருந்தார்.*
*22-6-2026,திங்கட்கிழமை மாலை,*
*உழவர் சந்தை அருகில் உள்ள,*
*சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில்,*
*கோவை உப்பிலிபாளையம் திட்டம் 960 சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகளை,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் சந்தித்துப் பேசினார்.*
*இந்நிகழ்வில்,சிங்காநல்லூர் பகுதி திமுக செயலாளர் சிங்கை மு. சிவா,சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வி.ஜெயராமன்,ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முத்துக்குமார்,பொதுச்செயலாளர் வி.பி.சுந்தரேசன், செயலாளர் குணசீலன்,துணைச்செயலாளர் மனோகரன்,துணைச் செயலாளர் மணிகண்டன்,நிர்வாகிகள் சந்திரசேகர்,வட்டக் கழகப் பொறுப்பாளர் முருகானந்தம்,வி.லட்சுமணன் கலந்து கொண்டனர்.*

*22-6-2026,திங்கட்கிழமை காலை,*
*வார்டு எண் 52,பி.எஸ்.ஜி.ஹட்கோ காலனியில் குப்பைகள்,கட்டிடக்கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதையொட்டி,*
*பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் பேரில்,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு,*
*சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் தொடர்புகொண்டு தெரிவித்து,*
*அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.*
*ஹட்கோ ஆட்டோ வாசு,ஆட்டோ சசி,வி.லட்சுமணன் உடனிருந்தனர்.*
*22-6-2026,திங்கட்கிழமை காலை,*
*பீளமேடு அண்ணா நகரில்,*
*மசக்காளிபாளையம் B., பூபதி,எஸ்.சரஸ்வதி மகள் B. அபர்ணா - P. பிரணவ் குமார் ஆகியோரது திருமண விழாவை முன்னிட்டு,திருமண அழைப்பிதழை,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை சந்தித்து வழங்கினார்.*
*20.06.2026 சனிக் கிழமை காலை, கோவை,சத்தி சாலை,அலமு நகரில் உள்ள "பெத்தேல் சிட்டி கதீட்ரல் ஆலயத்தில்",*
*உயர்திரு.ரெவரன்ட் டாக்டர். டேவிட் பிரகாசம் அவர்களை,*
*திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.*