No Wrong in Jai Getting Angry
They are Family
Give them space to mourn the death of Deva Sir.
Lack of Privacy for their family
Respect the privacy of deceased family.
#RIPDeva
ஒரு கேள்வி #Jailer2
SJ சூர்யா ரஜினியை தேடி போய் மகனை கொன்னது தலைவர் னு உண்மையை சொல்வார்ல. அப்போ அவர் கார்ல போறதுல இருந்து ரஜினி வீடு வரை போறத ஒரு 3 நிமிஷம் காட்டுவங்க. அதுக்கு பேசாம, நேரா தலைவர் வீட்டு கதவை தட்டுற மாதிரி காட்டி இருந்தா, என்ன தப்பு? இதுல என்ன impact? ஏன் டைரக்டர்ஸ் இப்டி பண்றங்க? 🤔
Casteists & Songis CANCELLED Bison & went to DUDE
PR in Dude : ஆனவக்கொலையா டா செய்றீங்க??
அவ்ளோ ஆணவம் இருந்தா.. நீங்க போய் சாவுங்கடா.
1 yr of Theatre la உக்கார வச்சு செஞ்சி அனுப்பின DUDE 🥵