@Ayyappan_1504 Least performed film was Beast. But looking at the quality of the above pics, beast is stunning as fck. Huge miss for its potential. A better product from Nelson could have been the first 200 crore TN grosser considering the mamooth opening.
@Pokkiri_Victor எண்ணத்தையாவது ஒளறிட்டு இருங்கடா. இப்ப யாரு இந்த கூட்டத்தை பாத்து இப்டி சொன்னது. இவனுக தான் போராட்டம் பேர்ல ஜனநாயகன வம்பிலுத்தது. வந்த வேலை என்ன அது பாக்கமாட்டானுக. இவனுக போராட்டம் பண்ணி விளங்குமா. மொதல்ல நல்ல எண்ணம் வேணும். அது இல்லாம கடமைக்கு ஒரு போராட்டம்
@Admk_Tweets உண்மையா neet எதிர்த்து போராடறவங்க இப்டி சம்மந்தம் இல்லாம பேசமாட்டாங்க. விஜய் விமர்சனம் இந்த இடத்துக்கு தேவை இல்லை. இந்தமாதிரி வன்ம கிண்டல் neet எதிர்ப்பு கருத்தை நீர்த்துப்போக செய்யும். விஜய்யை விமர்சனம் செய்ய நிறைய மேடைகள் இருக்கு ஆனால் இது அந்த மேடை இல்லை
@THM_Off@rajinikanth Yes I completely agree. Statement against Aadhav is fine but that punch line is wrong. Actually he is 100% sure TVK will fail and added that line. Which backfired.
@Suresh199104 இவன் ஒரு இன்டெர்வியூல நான் dmk சப்போர்ட் இல்ல indi கூட்டணி சப்போர்ட் னு சொன்னான். இப்ப dmk indi கூட்டணில இல்ல. இவன் இப்ப யாருக்கு சப்போர்ட்??
@BreakkinNews @vijayfc I also don't understand. Why EVM not sealed and taken custody. What other party BLAs were doing. Only chance was bribing all the staffs including police at a particular booth. Don't know what exactly happened