பாசமிகு ஆளுநர் Dr தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாரும் மரியாதைக்குரிய திரு குமரி அனந்தன் அவர்களின் துணைவியார் திருமதி கிருஷ்ணகுமாரி அம்மையார் அவர்கள் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து
தாயாரின் ஆத்மா நற்கதி அடைய பிராத்திப்போம்
எனது fb நண்பர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்..
எனது ட்விட்டர் @Neelamuraliyad1 ஐ தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
I kindly request all my fb friends to follow my Twitter @Neelamuraliyad1
Thank you all.
Neela Murali Yadav ,BJP national council member
இன்று வடசென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் முத்தையா யாதவ்அவர்களின் சொந்த பூத்தில் ஐயா அப்துல் கலாமின் நினைவஞ்சலி செலுத்தி அந்த பூத் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது உடன் மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி
மரியாதைக்குரிய ஐயா அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்டத்தில் அஞ்சலி செலுத்திய போது உடன் வடசென்னை மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்