நாட்டில் அண்மைக் காலங்களில் 225 தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கொழுந்துக்கான தட்டுப்பாடு, முறையற்ற நிர்வாகம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகிவையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #lka
அரசாங்கத்தில் எந்தப் பதவி வகித்தாலும் தவறு செய்திருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்காக இருமுறை சிந்திக்க மாட்டோம். - ஜனாதிபதி அநுர அறிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் நாளை (10) நல்ல செய்தி கிடைக்கும் என அமைச்சர் ஜீவன் ஹங்குரங்கெத்த கூட்டத்தில் சற்றுமுன் உரையாற்றும்போது தெரிவித்தார்.
சற்றுமுன்: சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானம். ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகுமாறு தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனிடம் கோரிக்கை.
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் உறுதியளித்தனர். #lka#SLElection2024
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடப்போவதாக ஐ.தே.க. உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
*ரணில், *சஜித், *அநுர, *லங்கா சமசமாஜ கட்சி
#Srilanka#SLElections2024#lka
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ரூ.1,700 ஆக நிர்ணயிக்கப்பட்டு தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #lka#SriLanka