இதுக்கு தான் மனுஷப்பயலுங்க கூட பேசறத நிறுத்தி நானூறு வருஷமாச்சு. I am here only for delivering மன் கி பாத். I have no connection to any group or individual here
The moment Edaps pays them back in their own coin it becomes a slur on his character
Such is tambrahm flasafy. It essentially boils down to " We will manipulate, scheme and conspire for our total dominance . Anybody else who does so is traitor, anti national, cunning etc"
It's funny how tambrahm (bjp and/or bromount supporter tharkuris) accuse Edaps of dhrogam
Bjp recent history is if அடுத்து கெடுத்துfy regional parties.
This sort of cunning politicking is why bjp succeeds electorally and post electorally
எப்படி தருமராஜ் சொல்லும் "ஜல்லிக்கட்டு" ஒரு நல்ல frame of referenceஆக உள்ளதோ
அதே மாதிரி karthipc சொல்லும் "லாட்டரி" ஒரு நல்ல frame of reference.
sip , ஈமு கோழி மாதிரி தமிழ் மக்கள், கட்சிகள், எழுத்தாளர்கள் என பலரை அவரவர் வழிகளில் இந்த லாட்டரி மாற்றம் போதை ஆட்கொண்டுள்ளது
on same lines
ஒரு கட்சி அதன் barebonesல் இருக்கும் போது அது எந்த coreன் அடிப்படையில் கட்டப்பட்டதுன்னு தெரியும்
சமத்துவ கட்சியான அதிமுகவ நல்லா பாத்துக்கோங்
The only hope hindutva viles propping up malai have is evm. Cant rule that out
All this "Annamalai tsunami" narrarive might be to validate that
Afain it could even be true of the past...
What id clear is brahmin design on tn will eventually put them in reins in tn.
தலைவர் ரஜினியே மனசு மாரி கட்சி ஆரம்பிச்சு விஜய்க்கு எதிர போட்டி போட்டாலும் ஜெயிக்க முடியாது .இதுல அண்ணாமலை ய தூக்கிட்டு சுத்திட்டு இருக்கானுங்க இன்னும் 2 வருஷத்துல தமிழ்நாடு அண்ணா ஆட்சில சிறப்பா இருக்கும் Friends
Believe @TVKVijayHQ 🩵
இளையராஜா கன்சர்ட்க்கு 25000 கட்டி போய் போலிஸ்கிட்ட செருப்படி வாங்கிட்டு வருவானுக,மூனுமணிநேர கரண்ட் கட்டுக்கே செக்கன்ஷோ போய்ட்டு வர்றவனை தெருநாய் விரட்டுன மாதிரி இந்த குளைகுளைக்கிறானுக.யார் வீட்லையுமே இன்வர்டர் இருக்காதா ?இல்ல தனித்தனி ரூம்ல ஏசி போட்டு தூங்க முடியலைனு மேட்டிமைதனத்தை காட்டுறதுக்காக வந்து கத்திட்டு இருக்கானுகளா ?ஏன் மெட்ராஸ்காரனுக மட்டும் குறைமாசத்துல பிறந்த குழந்தை மாதிரி எப்பவுமே இன்குபேட்டர் கதகதப்புல இருக்கனும்னு ஆசைபடுறானுக ?
"This party is BJP s B team" is one of the commonly used phrases in Tamilnadu to discredit a party. Interestingly, there's not a single major party which has not been accused of being BJP s B team.
Except Congress.
Not only in TN, no one ever accuses any party of being Congress B team anywhere in India. Probably because Congress rarely wins. They are also notorious for factionalism- so they can easily have internal A team, B team, C team .....Z team.
Tambrahms - invluding dagalti tambrahms - pretendinf that Annamalai vs BJP is a real fight is my favourite gaslighting effort of 2026(vijayna fans efforts notwithstanding)
என்ன இவ்ளோ பொலம்பறா இவா? மலை ஜெயிச்சா நேர்ல போயி சா கால்ல தான சமர்ப்பணம் பண்ணப்போறது - "உங்க கனவு போல தமிழ்நாட்ட பிடிச்சிட்டு ஆரம்பிங்க பனியாப்ராமண ஏகாதிபத்தியத்த இங்க"னு
அண்ணாமலைக்குக் குவியும் ஆதரவைப் பார்த்தால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிக முக்கியமான வாய்ப்பு ஒன்றைத் தவறவிட்டு விட்டது என்றே தோன்றுகிறது. ஒருவேளை அண்ணாமலை சொல்படி பாஜக தனித்துப் போட்டி இட்டிருந்தால் இன்று தநாபாஜகவுக்குச் சமாதி கட்டப்பட்டிருக்காது. ஆனால் அண்ணாமலை சொன்னதை பாஜக கேட்காமல் இருந்ததிலும் கடவுள் ஒரு நன்மையைச் செய்திருக்கிறார். அது திமுகவை இத்தனை குறைவாக வெல்ல வைத்தது. ஒருவேளை அண்ணாமலை சொல்படி பாஜக தனியாகப் போட்டியிட்டிருந்தால் திமுக எதிர்ப்பு வாக்குகள் இன்னும் சிதறி ஒருவேளை திமுக கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை இல்லாமல் ஆக்கியதுதான் ஒரே நல்ல விஷயம்.
ஆனால் எந்த வகையிலும் எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு இனி விமோசனமே கிடையாது. தன்னைத் தானே ஒழித்துக் கொண்டது.
Everyone gorm Amit Shah to Lotus Reddy here are clear that mount is just a proxy (because Lotus is a despised symbol)
Yet some idiots will "inno ently" projrct hin as new broom just kike they hyped IaC, tvk, aap etc
Funny people
Annamalai will do flower garlanding for Periyar and mutton samosa for iftar. I think he believes that you cannot be a politician in TN without paying obeisance to these things. He won’t get one extra vote because of this but i think he will do it. I only request supporters to judge him by his actions and not the imagery. Centrally also the BJP has leaned far more towards social engineering than its core supporters are comfortable with. Yet, we vote modi because we believe his heart is in the right place. We have to take the same leap of faith with Annamalai
Why do ppp even think BroMount is different from BJP?
It's a spin off to create a party that implements bjp agenda without bkp baggage.
Only ipac/aap/tvk beleivers of black and white rainbow/kangaroo shaped unicorn will bekueve this nonsense orher than bjp voters
I disagree.
I won’t support his movement ever, but looking at everything he’s doing:
- his party seems potent enough to attract all the “maattram virumbis” who may want to move out of TVK or other parties, but still don’t want to end up in DMK/ADMK.
- he appears to be building the training ground first instead of jumping straight into the sea with a massive army. Preparation can always beat a fan club that has no clear action plan. (Typical rss style move ideological think tan org paired with a political party)
- he has consciously chosen “intellectualism” as the party’s primary theme by talking about bringing technocrats into the system. That could attract a section of apolitical, educated voters and even NRIs.
Challenge lies for DMK ahead is to retain its 2Crore voterbase including those who have swung.
But don’t you guys feel this could end up eroding whatever little chance BJP still has left in Tamil Nadu for at least the next 15 years?
Not sure what made them take such a drastic route through this surrogate startup.
Bjp பப்பு நேரா வேகல so fielding BroMount as Dhurandhar candidate for RSS
That they can pretend he is against BJP and that it will convinvr atleast 10 perceny voters(with evm doing rest) is the farce BJP has reduced politics to
Reports suggest that on Sunday evening, @annamalai_k Anna submitted his resignation via email. Despite efforts from senior BJP leadership, including @NitinNabin, to persuade him to reconsider, he reportedly stood firm in his decision.
A leader who never chased positions, but inspired a movement. A man who chose purpose over power. If the reports are true, Tamil Nadu may soon witness the beginning of a bold new chapter in Annamalai's journey.
A grand press meet is expected in Chennai or Coimbatore on June 4 or 5. The stage may change, but the mission continues. 🔥
#Annamalai #TamilNaduPolitics
A few months ago I would have been confident of TN people ability to distil this naked truth immediately but noq not so sure
" பிஜேபி விட்டு வெளில வந்துட்டாரு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே"னு அறிவுபூர்வமா பேச ஒரு sizeable sectopn இருக்கும்
அதான் ஒரு யுகத்துக்கு தேவையான அளவு "முதுகு குத்தல்"* கிடைச்சுருச்சே புத்தி வரும்னு நினைப்பீங்க அதான் இல்ல we will continue to simp raghu and vairam and get stabbed because of our casteist agendaனு போறது தான் அந்த சில உபி கெத்து
* TM Ajith
When his YT channel posted a thumbnail of VJNa for a song he acted in - the despicable 2.0 gang was abusing him. Guy hasn’t said a single word about the “CM Saar” so far. So called திராவிட செம்மல்கள் Raghu and Vairamuthu simped VJNa immediately after