கல்விதான் வளர்ச்சிக்கான முக்கிய கருவி.
அதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய காரணம்.
டிவிகே விஜயின் மேனேஜர் கல்வி அமைச்சராக வந்தால் என்ன ஆகும்? @Baashhu
@ThanthiTV ஒரு விஷயம் செய்யணும்னா, நீங்களே முடிவு பண்ணிட்டு வாங்க.
அது தப்போ, சரியோ... அதோட Consequences-ஐ நீங்கள்தான் Face பண்ணணும்.
அதனால எதுக்கு சார் மக்கள் கிட்ட கருத்து கேட்குறது?
நாளைக்கு ஏதாவது தப்பா நடந்தா, 'மக்கள் சொன்னதுனால தான் அரசியலுக்கு வந்தேன்'ன்னு மட்டும் சொல்லாதீங்க.😏
முதல் தலைமுறை பட்டதாரி கல்வி சலுகைகளும், MBCக்கு 20% இடஒதுக்கீடு மூலம் 69% reservation கொண்டுவந்து, சாதாரண குடும்ப இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் கலைஞர். ✨
இதெல்லாம் நாம சொல்லாம விட்டா பல பேருக்கு தெரியாமல் போயிடும்!
எதற்காக?
விவசாயத்துக்குதான் எனில் 8 மணி நேரம் தடையில்லாத மும்முனை மின்சாரம் போதும். அதற்கு மேல் பயன்படுத்த தனியொரு விவசாயியிடம் நிலமும் இருக்காது! நீரும் இருக்காது.
அந்த 8 மணி நேரம் எது என்பதை தீர்மானமாக அறிவிக்க வேண்டும். நவீன மின் மோட்டார், IoT மூலம் நீர் பாய்ச்சும் வசதி, Smart Meter களை அரசே இலவசமாக தரவேண்டும்.
இதை செய்தால் மற்ற தொழில் பயன்பாடுகளுக்கு கட்டாயம் 24 மணி நேர மும்முனை மின்சாரம் தரலாம். தரவேண்டும்.
Some idiots commented below the post that Udhay didn’t allow him to speak to the press.
In reality, he waited patiently and watched the champion give his interview without interfering at all.
When the press interaction dragged on too long, he politely excused them so the champion could rest after his long journey and mild fever.
கொளத்தூர் தொகுதி ஒரு மாடர்ன் பெருநகரம் அதில் ஏழையாய் இருந்தவர்களை உலகத்தரம் வாய்ந்த வீடு கட்டிக் கொடுத்து அதில் வாழ வைத்து பார்த்தவர் தான் திமுக தலைவர் @mkstalin அவர்கள்
@madhimugam_tv Education Minister சார், இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க.
பசங்ககிட்ட போய் 'விஜய் சார் தெரியுமா?', Beast பாத்தியா?', Kaththi பாத்தியா?'ன்னு கேட்டு கொண்டிருக்காங்க.
ஸ்கூல் பசங்கள Psychological-ஆ Influence பண்ணுறதையும் Abuse பண்ணுறதையும் கொஞ்சம் நிறுத்துங்க.😏🔥
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்முறை விவகாரத்தை மூடிமுறைக்க முயற்சிக்கும் அந்த மேலிடம் யார்?
தவெகவை சார்ந்த பெண்ணுக்கே நீதி வழங்க மறுக்கும் நீங்கள் எப்படி ஒட்டுமொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க போறீங்க CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
முன்னாடி படம் பார்த்துட்டு, விசில் அடிச்சிட்டு இருந்த தற்குறி இளைஞர்கள் இன்னைக்கு சட்டமன்ற விவாதங்களை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. இது ஒரு நல்ல மாற்றம். ஆனா, அவங்களுக்கு வரலாறும் சித்தாந்தமும் சொல்லி புரிய வைக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் பொறுப்பு.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
நீங்கள் சொல்வது போல் எலக்சனுக்கு அப்புறம் pro Ltte பெரியார் இயக்கங்களும் அம்பேத்கர் இயக்கங்களும் இதுவரை இந்த ஆட்சியை பற்றி எந்த ஒரு வாயும் திறக்காமல் இருக்கிறார்கள் நமக்கே ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.
விழுப்புரம் சம்பவத்துக்கே எந்த கலரும் வாய திறக்கல..
Confident ah irunga nallathe nakkum. Yarukku?