'திருமா 35 - சமூகநீதியின் சகாப்தம்' நிகழ்ச்சி இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக செப்டம்பர் 19 ஆம் நாள் பூந்தமல்லி இவிபி அரங்கில் நடைபெறுகிறது.
மதசார்பற்ற,சனாதன எதிர்ப்பு கூட்டணியில் தலைவர் எழுச்சித் தமிழர் இருப்பார் என்பதை விட
தலைவர் எழுச்சித் தமிழர் இருக்கும் கூட்டணிதான் மதசார்பற்ற,சனாதன எதிர்ப்பு கூட்டணியாகும
எஸ்.எஸ்.பாலாஜி.பொருளாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
#vck_updates#vckitwing#viduthalaichiruthaigalkatchi
மாண்புமிகு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் செப்டம்பர் 9 ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.