“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
Clear explanation 👌
If you have a TVK friend or Girl friend or Boy friend or office colleagues you should watch this. I exactly did what he did. I am right again in my decision. 🤩
#TVKVijayHQ#TVKFAILS
A humble request to NRIs coming to vote for the Whistle party
Don't just fly in, vote for Vijay, and then run back to your cozy life abroad. Stay back! You keep saying Thalapathy’s rule will be vera level so why miss the fun? Stay here and enjoy that glory firsthand
It’s easy to vote and leave the locals to deal with the reality while you enjoy the luxury out there. If you truly believe in the change, be a part of it. Pack your bags for good and stay home..
குழந்தை சொல்கிறது என்று
TVKகு ஒட்டு போடா போகிறீர்களா?
ஒரு நிமிடம். உங்கள் குழந்தை
சொல்வதை கேட்டு போடாதீர்கள்,
விஜயின் குழந்தை சொல்வதை
கேட்டு போடுங்கள்.
இன்னைக்கு விஜய் பேசினது முழுக்க ஒரு Script தான்...
இத்தனை நாள் பொத்தாம் பொதுவா திமுக, திமுக-ன்னு கத்திட்டு...
கடைசி நாள் மட்டும் மாஸா பன்ச் வச்ச வசனங்களோட ஒரு speech கொடுப்போம் அதுக்கு எவனும் பதிலடி கொடுக்க முடியாதுன்னு தான் இன்னைய தேதிக்கு இந்த script...
இதுல செந்தில்பாலாஜி ஏன் கோவை, எடப்பாடி ஏன் அங்கேயே நிக்கிறார்னு கேட்டதெல்லாம் பக்கா அபத்தம். நீங்க மட்டும் மைனாரிட்டி ஓட்டு இல்லாத இடமா பாத்து நிக்க வேண்டி தான...
அதோட கரூர் சம்பவம் திமுக தான் பண்ணுச்சுன்னா அதை ஆணித்தரமா இதுக்கு முன்னாடியே பேச வேண்டியது தான. இன்னைக்கு கடைசி நேரத்துல கத்திட்டு குடிசைக்குள்ள ஓடிரலாம் ஒரு பய பதில் பேச முடியாதுன்னு ஒரு எண்ணம் தான.
இதுல நேரத்துக்கு தான் போனேன்னு பச்சை பொய் ஒரு பக்கம், அத்தனை உயிர் போனதுக்கு குற்ற உணர்ச்சியே இல்லாத மனநிலை இன்னொரு பக்கம்.
அன்னிக்கு அரக்க பறக்க ஓடின ஆள் தான் மக்களுக்கு துணை நிற்கிறேன்னு சவடால் வேற.
விஜய் நடிகராக மாஸ் நிறைந்தவர் ஆனால் ஒரு தலைவராக துளியும் தகுதியே இல்லாத ஒரு ஆள்.
இன்னைக்கும் விஜயை ஏன்டா அதரிக்குறீங்க, அவர் செஞ்ச நல்லது என்ன, அரசியலுக்கு வந்தும் அவர் மக்களுக்காக களத்துல எப்போடா நின்னார்னு கேளுங்க , தளபதி மாஸ், திமுக தீயசக்தி-ன்னு தான் போவானுங்க தற்குறிஸ்...
மத்தபடி தன்னை சுத்தி இருக்கும் கூட்டத்தை தன் சுயநலத்துக்காக, முட்டாள்களாக மாற்றி பயன்படுத்தும் ஒரு தலைவர் எனும் பெயரில் சுற்றும் பிம்பம் தான் விஜய்.
அதற்கு இன்றைய உதாரணம் சின்ன பிள்ளைங்கள பெத்தவனுங்க காதுல விசில் ஊதி ஓட்டு போட சொல்லனுமாம்.
அவனுங்க அடி வாங்கி கெடக்கு போறானுங்க நீ ஜாலியா அடுத்து World tour கெளம்பிடுவ. அவ்வளவு தான்...
இதுல கேப்டனோடு வேற ஒப்பீடு 🤦🤦🤦 அதை நாளைக்கு கொஞ்சம் பார்ப்போம்...
இந்த சமூகத்தின் மாபெரும் தவறான தலைவன் முன்னுதாரணமாய் கண்டிப்பா விஜய் உருமாறி நிற்பார் என்பது மட்டும் நிதர்சனம்...
வேலையை விட்டுட்டு என்ன பார்க்க வா ,
எனக்காக கோலம் போடு ,
வீட்டுல அடம் பிடிச்சு அழுது காதுல விசில் ஊதி எனக்கு வாக்கு போட சொல்லுன்றவன் தலைவனா ??
படிச்சு முன்னேறு அது உன்னோட வாழ்க்கை அதுல விழிப்புடன் இரு நான் துனை இருக்கேன்னு சொல்றவர் தலைவரா 🖤❤
சிந்திச்சு வாக்களிங்க மக்களே ❤
பெண்கள் பலர்..வெயிலில் நசுங்கி பிதுங்கி இடித்தபடி நிற்கிறார்கள். இதுபோன்ற சமயங்களில் ஏற்படும் உயிரிழப்பிற்கும் திமுகதான் பொறுப்பா?
1% கூட ஒழுங்கற்ற இந்த கூட்டத்தை உலக நாட்டு ஆர்மிகள் வந்தாலுமே திருத்த முடியாது.
Crystal clear points by @prakashraaj on why the better option for #TNElections2026 is to #VOTEforDMK 👌
He also puts forth the points on why @TVKVijayHQ is not the change he claims to be in the minds of general people!
இது வெறும் தேர்தல் அல்ல, நமது மாநிலத்தின் அடையாளத்தைக் காக்கும் போர். தலைமுறை காக்க, தடையின்றி வளர... உங்கள் விரல் நுனி அதிகாரம் உதயசூரியனுக்கே!
#VoteForDMK